ஜனவரி மாதச் சிறப்பு தினங்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஜனவரி மாதச் சிறப்பு தினங்கள்
ஜனவரி 1 இராணுவத்தில் மருத்துவப் பிரிவு தொடங்கிய தினம். / பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தினம் ( DRDO )
ஜனவரி 2 தேசிய அறிவியல் புனைகதை தினம்.
ஜனவரி 3 - 'கல்வி'ப் போராளி சாவித்திரிபாய் புலே பிறந்த தினம்
ஜனவரி 4 உலக பிரெய்லி தினம் - லூயிஸ் பிரெய்லியின் பிறந்த தினம்.
ஜனவரி 5 உலக டீசல் தினம்.
ஜனவரி 6. பெற்றோரை இழந்தோருக்கான உலக தினம்
ஜனவரி 9 பிரவாசி பாரதிய திவாஸ் ( வெளிநாடு வாழ் இந்தியர் தினம் - காந்தியடிகள் இந்தியாவிற்குத் திரும்பிய தினம். ) N R I .
ஜனவரி 10 உலக இந்தி தினம்
ஜனவரி 1 1 லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்.
ஜனவரி 12 சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் / தேசிய இளைஞர் தினம்.
ஜனவரி 15 இந்திய இராணுவ தினம். / நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் / நாட்டுப் பற்றுக்கான தேசிய தினம் / தேஷ் பிரேம் திவாஸ்
ஜனவரி 19 கர்நாடக, சங்கீத, திரையிசைப் பாடகர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் பிறந்தநாள்.
ஜனவரி 20 அறிவியல் அறிஞர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் பிறந்த தினம் ( மின்னோட்டம் பற்றிக் கண்டறிந்தவர் )
ஜனவரி 24 தேசியப் பெண் குழந்தைகள் தினம். / சர்வதேசக் கல்வி தினம்.
ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம் ( 2011 முதல் )
ஜனவரி 27 யூதப் படுகொலையினை நினைவுகூர்வதற்கான சர்வதேச தினம்.
ஜனவரி 28 தரவுப் பாதுகாப்பிற்கான தினம் / லாலா லஜபதி ராய் பிறந்த தினம்.
ஜனவரி 29 இந்திய விளம்பர தினம்
ஜனவரி 30 மகாத்மா காந்தியடிகள் நினைவு தினம். / தியாகிகள் தினம் / சர்வோதய தினம். / தீண்டாமை ஒழிப்பு தினம். / உலகச் சந்திப்பு நாள்.
ஜனவரி 31 தேசியப் பேரிடர் மீட்புப்படை தோன்றிய தினம். / சர்வதேசத் தெருக்குழந்தைகள் தினம்.
ஜனவரி 11 - 17 சாலைப் பாதுகாப்பு வாரம்
ஜனவரி 14 - 30 விலங்குகள் நல வாரம்.
ஜனவரி 15 - 21 இந்திய அஞ்சல் குறியீட்டு எண் வாரம் - pincode week
ஜனவரி இறுதி ஞாயிறு ; உலகத் தொழுநோய் தினம்.
உங்கள் மேலான சிறந்த கருத்துக்களைக் கீழே பதிவிடுங்கள். மேலும் கூடுதல் தகவல்களுக்கு anuarun729@gmail.com க்கு வருகை தாருங்கள், நன்றி!!!
கருத்துகள்
























அருமை தோழர்,👍
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி, தோழரே!
நீக்குசூப்பர் அநுசூயாக்கா!
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி பா!
நீக்குசூப்பர் அநுசூயாக்கா!
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி பா!
நீக்குசூப்பர் அநுசூயாக்கா!
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி பா!
நீக்குபெண் கல்விக்குப் போராடிய சாவித்திர்பாய் புலே பிறந்த தினம் ஜனவரி - 3 விடுபட்டுள்ளது.
பதிலளிநீக்குநினைவுபடுத்தியமைக்கு நன்றி! பதிவில் இணைக்கப்பட்டது.
நீக்கு