2020 இன் முக்கிய நிகழ்வுகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
2020 இன் முக்கிய நிகழ்வுகள்
இந்த ஆண்டின் பெரும்பகுதியைக் கொரோனா என்னும் வைரஸ் எடுத்துக் கொண்டது. இருப்பினும் சில முக்கிய நிகழ்வுகள் பற்றிக் காண்போம்.
மார்ச் 17 - கொரோனா பற்றிய தகவல் பரவத் தொடங்கியமை. பிப்ரவரியில் இது பற்றிய தகவல்கள் கிடைத்தன எனினும், மக்களிடையே இது பற்றிய சிந்தனைகள் தொடங்கின.
மார்ச் 25 - கொரோனாவிற்குத் தமிழ்நாட்டில் முதல் உயிரிழப்பு நேரிட்டது.
மே 20 - ஆம் புயல் தாக்கம் ( கிழக்கிந்தியப் பகுதிகளில் )
ஜூன் 2 - நிசர்கா புயல் தாக்கம் ( மகாராஷ்டிரா & குஜராத் ).
ஜூன் 9 - தமிழகத்தில் நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் இரத்தாகின.
ஜூலை 22 - தமிழகத்தின் பழம்பெரும் எழுத்தாளரான கோவை ஞானி உடல்நலக் குறைவால் காலமானார்.
ஆகஸ்ட் 31 - முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் மறைவு.
அக்டோபர் 9 - தொல்லியல் துறைப் பட்டயப்படிப்பில் தமிழ்மொழியையும் சேர்த்து மத்திய அரசு அறிவித்தது.
நவம்பர் 23 - நிவர் புயல் தாக்கம் ( தமிழ்நாடு )
நவம்பர் 25 - வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம்
நவம்பர் 30 - புரேவி புயல் தாக்கம் ( தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் )
டிசம்பர் 21 - வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்து ஒன்றாகக் காட்சியளித்தன. இது 800 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசய நிகழ்வாக, வானியல் அறிஞர்கள் தெரிவித்தனர்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

தொகுப்பு அருமை மேம்
பதிலளிநீக்குமிகவும் நன்றி அம்மையார்!
நீக்கு