இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

காணொலி / கற்பது தமிழ்

படம்
கற்பது தமிழ் / ஆசிரியர் தினம் 

கவிதை

படம்
இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து. காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது  ஞாயிறும் நன்று திங்களும் நன்று  ஆஹா! இந்த அழகான உலகிற்கு  என்னை அறிமுகப்படுத்திய  என் அம்மாப்பா....! உங்களுக்கு எனது  இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்! உங்களுக்கு என் நன்றியும்கூட! ஆம், குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்! பண்புகளைக் கற்றுக் கொடுக்கும் தந்தையும்  ஒரு வகையில் ஆசிரியரே! ஆக, இருவருக்கும் மீண்டும் வாழ்த்துகள்! கல்லும் உடையாமல், சிலையும் சிதறாமல்  நீங்கள் நினைத்த  சீரிய உருவத்தை வடித்திட  சிற்பியாய் . . . . . . நீங்கள்! தாளும் கசங்கிடாமல்  வண்ணங்களும் குறைந்திடாமல்  நீங்கள் நினைத்த  ஒழுங்கான ஓவியத்தை  வரைந்திட  ஓவியராய் . . . . . . நீங்கள்! சீர்தளைகளும்  தட்டாமல்  நயங்களும் குறைந்திடாமல்  நீங்கள் நினைத்த  பாங்கான பாக்களை  இயற்றிட  கவிஞராய் . . . . . நீங்கள்! அசுத்தங்களை நீக்கி, 'அநுசூயா'வாக  நன்மகளாய் ஆக்கிடச்  சிறந்த பெற்றோராய் . . . . . நீங்கள்! இத்தனையுமாய் . . . இன்னுமாய் ...