இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...
  B E O Exam   :   உளவியல் அலகு 10 தமிழ்நாட்டில் கல்வி விடுதலைக்குப் பின் கல்விநிலை / கல்வி வளர்ச்சி   தேசியக் கல்விக் கொள்கை 1968 1961    :   தேசியக் கல்விக் குழு தொடக்கம்              மத்திய அரசு, தேசியக்   கல்விக் கழகம் மற்றும் கல்விக் கழகம் (NCERT) ஒரு தன்னாட்சி அமைப்பாக   ….. கோத்தாரிக் கல்விக் குழுவின் (1964-1966) அறிக்கை மற்றும் முக்கியமாக,   கல்வி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், அப்போதைய மத்திய அரசு ( பிரதம மந்திரி இந்திரா காந்தி )1968 ஆம் ஆண்டில் கல்விக்கான முதல் தேசிய கொள்கையை அறிவித்தது, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் தேசியக் கல்விக் கொள்கை v   இது, ஒருங்கிணைப்பு மற்றும் அதிகக் கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்துருவாகக் கொண்டது.   v   இதனை அப்போதைய கல்வியாளர்கள் ,   "தீவிர மறுசீரமைப்பு" என்று கருத்துத் தெரிவித்தனர். v   நாடு முழுவதும் உள்ள கல்வி வாய்ப்புகளை சமப்படுத்துதல் .   v   ...