இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

நூல்கள் & ஆசிரியர்கள்

                                                        நூல்கள்  &   ஆசிரியர்கள்                                                  நம் தமிழ் மொழியில் உள்ள நூல்கள் இயற்றிய / எழுதிய ஆசிரியர்கள் / தமிழறிஞர்கள் பற்றிய தகவல்களைக் காண்போம். அகத்தியம்  :  அகத்தியர் முதுநாரை  :  ? முதுகுருகு   :  ? தொல்காப்பியம்  : தொல்காப்பியர். இறையனார் அகப்பொருள் / இறையனார் களவியல்  : இறையனார்  /  சிவன். புறப்பொருள் வெண்பாமாலை  :  ஐயனாரிதனார். அவிநயம்   :  அவிநயனார். காக்கைப்பாடினியம்  : காக்கைப்பாடினியார். சங்க யாப்பு  :  ? சிறுகாக்கைப் பாடினியம்  :  காக்கைப...