இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

மாதிரி வினாத்தாள் 1:கல்வியியல்

                         TN PG TRB                 மாதிரி வினாத்தாள் 1                           கல்வியியல்                      கல்வியியல் மற்றும் கல்வி உளவியல் தொடர்பான மாதிரி வினாத்தாள் ஒன்றினைக் காணலாம்.  இதுபோன்ற வினாக்களை நீங்கள் படிக்கும் பாடத்திலிருந்து தயார் செய்து படியுங்கள். இது போன்ற பயிற்சிகள் தேர்விற்கு உங்களை எளிமையாக்கும்.                               https://youtu.be/cOht6xLaYKc

TN PG TRB |திருந்தா மொழிகள்

                                                             திருந்தா மொழிகள்                          மொழிக்குடும்பத்தில் திருந்திய மொழிகள், திருந்தா மொழிகள் என்று இருக்கின்றன.  அவற்றுள் தோத, கோத, படக, கோந்தி, கூயி, குவி, கோண்ட், கோலமி, பார்ஜி, நாய்கி, மால்டா, பிராகுயி முதலான திருந்தா மொழிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய ஒரு வரித் தகவல்கள் தொகுப்பாக இங்கே காணலாம்.                                                        https://youtu.be/TqHCqci5fQ0                        ...

Whatsapp : 'வகுப்பில் இணைய விரும்புகிறேன்'

       அனைவருக்கும் வணக்கம்!  TNPSC Group All,  TET 1, TET 2, UG TRB, PG TRB, College TRB, SET, SLET, UGC NET முதலான அனைத்துப் போட்டித் தேர்வுகளின் தமிழ்ப் பாட வகுப்பில் இணைய விரும்புபவர்கள், பின்வரும் 'வகுப்பில் இணைய விரும்புகிறேன்' என்னும்  இணைப்பைப் பயன்படுத்தி இணைந்து பயன் பெற அழைக்கிறது, 'கற்பது தமிழ்'                                         https://wa.link/q9srjw  வாழ்த்துகளுடன், முனைவர் தமிழச்சி வி. அநுசூயா வகுப்பில் இணைய விரும்புகிறேன். Please Click Above the Sentence  ☝️☝️☝️     நன்றி! 🙏😊👍

நுண்ணறிவு/Intelligence

             நுண்ணறிவு                                              நுண்ணறிவு என்பது காலவயதிற்கு ஏற்ப மனவயதைப் பெற்றிருப்பது ஆகும்.  மனிதனின் நுண்ணறிவு பற்றி டெர்மன், பியாஜே, கில்போர்டு, மெரில் முதலான உளவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.  இதன் அடிப்படையில் நுண்ணறிவு ஈவு என்பதை அறிமுகப்படுத்தினார் டெர்மன்.  அதனை அளவிடும் முறை பற்றியும் எடுத்துரைத்தனர்.  இந்த முடிவுகளின் அடிப்படையில் மீத்திறன் மிக்கோர், சராசரி, சராசரிக்கும் மேல், சராசரிக்கும் கீழ், மெல்லக் கற்போர் என்றெல்லாம் வகைப்படுத்தினர். இத் தகவல்கள் பற்றிய தொகுப்பினை இக்காணொளியில் காணலாம்.                     https://youtu.be/Ky8P-I9iukg

TN PG TRB 2021

                    வரவிருக்கின்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான தமிழ்ப் பாடங்கள் குறித்த காணொளிகளை இப்பக்கத்தில் இட்டு வருகிறேன்.                  கற்பது தமிழ் என்னும் வலையொளிப்  ( Youtube ) பக்கத்தில் அலகுவாரியாகப் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.   அவற்றைப் படித்துப் பயன் பெறுங்கள்;  https://www.youtube.com/channel/UCzcxkeA20Aztb6rTsnPOjig                  தேர்விற்குத் தயார் செய்வதற்கு முன் 'தேர்விற்'கான பாடத்திட்டங்களை முதலில் அறிந்து கொள்வது பாதி வெற்றியை நமக்குத் தரும்!              பாடத்திட்டம்  :  https://youtu.be/paVGml6mRwg கல்வியியல் பற்றிய ஒரு வரித் தகவல்கள்  :    https://youtu.be/RsjtQyy_Skw நன்றி