இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

உளவியல் : தாள் - 1 ஒரு வரித் தகவல்கள்

  TET PSYCHOLOGY PAPER - 1 ஆசிரியர்த் தகுதித் தேர்வு  உளவியல் : தாள் - 1 ஒரு வரித் தகவல்கள்  உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம்  : சிசுப்பருவம். வளர்ச்சி நிலைகளில் ஏற்படும் சிக்கல் : வளர்ச்சிசார் சிக்கல்கள்   மனித வளர்ச்சியின் பருவங்கள் : எட்டு. சிசுப்பருவம் : 0 - 1 ஆண்டுகள்  குறுநடைப் பருவம் : 1 - 3  பள்ளிமுன் பருவம் : 3 - 6  பள்ளிப்பின் பருவம் : 6 - 10  குமரப்பருவம் : 10 - 20  கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது : 14 ஆண்டுகள் வரை. குழந்தையின் உடல் வளர்ச்சி முதலில் தலையிலிருந்து தொடங்கி பாதங்களை நோக்கி வளருகிறது. தொடக்கக் கல்வி பயில வரும் குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி : 90 %. எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூகக் கோட்பாடு என்பதன் நிலைகள் : எட்டு. குழந்தை, தனியான ஒரு சொல் பேசும் மாதம் : 18 மாதங்கள் வரை. சிறு வாக்கியங்களைப் பேசத் தொடங்கும் மாதம் : 18 - 24 மாதங்கள். ஒரு குழந்தை, வளர்ந்தவர்களைப் போன்று மொழியைக் கையாளும் ஆண்டுகள்  :  5 - 6  ஆண்டுகள்.  குழந்தை வெளி உலகத்திலிருந்து பிரிந்து தன்னை அடை...

அடைமொழிகளால் குறிக்கப்படும் நூல்கள்

  அடைமொழிகளால் குறிக்கப்படும் நூல்கள்   சங்க இலக்கியம்  பதினெண்மேல் கணக்கு நூல்கள் :  எட்டுத்தொகை  “நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறமென்ற இத்திறத்த எட்டுத் தொகை” எட்டுத்தொகை : எண்பெருந்தொகை நற்றிணை    :   நற்றிணை நானூறு குறுந்தொகை 'நல்ல' அடைமொழி தூதின் வழிகாட்டி குறுந்தொகை நானூறு பதிற்றுப்பத்து  :   இரும்புக் கடலை பரிபாடல்    :   பரிபாட்டு                   ஓங்கு பரிபாடல்     இசைப்பாட்டு                                 அகப்புற நூல்    பொருட்கலவை நூல்                                      தமிழின் முதல் இசைபாடல் நூல்   கலி :      குறுங்கலி  ...