தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

 

தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

சுரதா

§  ஊர்                          - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம்

§  காலம்                     - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006

§  பெற்றோர்             - செண்பகம் அம்மையார்  - திருவேங்கடம்

§  இயற்பெயர்          - இராசகோபாலன்

§  பெயர் மாற்றம் -  கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார்.

§  சிறப்புப் பெயர் - 'உவமைக்கவிஞர்' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது

·       கவிதைகளில் உவமைகள் அமைப்பதில் திறம் கொண்டவர்.

§  தமிழ் கற்றது -  சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

§  முதல் சந்திப்பும் பணியும் - 1941 சனவரி 14 - பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதலில் சந்தித்தார்; அவருடனே சில நாள் இருந்து பாரதிதாசனின் கவிதைப் பணிகளுக்கு உதவியாக இருந்தார். 

கவிதை வளர்ச்சிக்காக நடத்திய இதழ்கள்

§  1955 - காவியம் வார இதழ்

§  1958 - இலக்கியம்

§  1963 - ஊர்வலம்

§  1964 - விண்மீன்

§  1988 - சுரதா

§  1969  -  தேன்மழை கவிதைத் தொகுப்பு - தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது.

§  முதன்முதலில், குறைந்த வயதில் திரைப்பட உரையாடல் எழுதியவர்.

§  பாவேந்தர் விருது பெற்ற முதல் கவிஞர் 

படைப்புகள்

கவிதைகள்


§  சாவின் முத்தம்                  1946

§  உதட்டில் உதடு                   1953

§  தொடாத வாலிபம்           1954

§  எப்போதும் இருப்பவர்கள் 1954

§  பட்டத்தரசி                          1965

§  தேன்மழை                          1965

§  கவிதைத்தலைவர் நேரு1966

§  நெஞ்சில் நிறுத்துங்கள் 1976

§  துறைமுகம்                         1976

§  சுவரும் சுண்ணாம்பும்    1976

§  எச்சில் இரவு                       1980

§  அமுதும் தேனும்                1983

§  சுரதா கவிதைகள்             1993

§  முத்துப்பந்தல்                     2010

§  பூக்கூடை               2010

§  வாழ்த்துமழை     2010

§  விதைகள்              2010

§  விரல்நுனி வைரங்கள்    2010

§  இதழ்மலர்கள்                     2010


கட்டுரைகள்


§  சொன்னார்கள்                  1978

§  வார்த்தை வாசல்              1984

§  பாவேந்தரின்காளமேகம் 1987

§  கலைஞர் பற்றி உவமைக் கவிஞர்                                            1988

§  வினாக்களும்சுரதாவின் விடைகளும்                 1991

§  பாரதிதாசன் பரம்பரை 1993

§  சிறந்தசொற்பொழிவுகள் 2004

§  முன்னும் பின்னும்            2004

§  தோரணவாயில்                2010

§  தமிழ்ச்சொல்லாக்கம்     2010

§  அரங்கத்தில் அறிமுகம் 2020

§  புகழ்மாலை                        2010

§  அரசியல் அரங்கம்           2010

§  திரை ஓசை                         2010

§  செய்தியும்சிந்தனையும் 2010

§  முன்னுரை ஊர்வலம்       2010

§  நெய்த செய்திகள்            2010

§  உண்மையைச் சொல்கிறேன் 2010


திரைப்பட வசனம்

§  மங்கையற்கரசி                1950

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,