இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

கண்ணதாசன்

  ரோஜா மலரே / வீரத்திருமகன் பாடல் : கண்ணதாசன்  இசை : எம். எஸ். விஸ்வநாதன். பாடியவர்கள் : P. B. ஸ்ரீனிவாஸ்  & P. சுசீலா. பாடம் : வீரத்திருமகன். ரோஜா மலரே ராஜகுமாரி  ஆசைக் கிளியே   அழகிய ராணி அருகில் வரலாமா?  வருவதும் சரிதானா? உறவும் முறைதானா? வாராய் அருகே மன்னவன் நீயே! காதல் சமமன்றோ  வேதம் இலையன்றோ! காதல் நிலையன்றோ! ஏழை என்றாலும் ராஜகுமாரன்  ராஜா மகளின் காதல் தலைவன் உண்மை இதுவன்றோ?! உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ! வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலரன்றோ  ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலரன்றோ மன்னவர் நாடும் மணிமுடியும்  மாளிகை வாழ்வும் தோழியரும் பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும்  குடையும் சேவகரும் ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ? ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ?                            ...