இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

இளைஞர்களே...இளைஞியரே!

படம்
  இளைஞர்களே...இளைஞியரே!                                   தகவல் தொழில் நுட்பமோ நாளுக்கு நாள் அன்று...நிமிடத்திற்கு நிமிடம் பெருகி வருகிறது.  இத்தகைய  நாளில் உங்களைப் பெருமையுடன் நினைக்கிறேன்.         காரணம், கல்வி, தொழில், வணிகம், மேலாண்மை, கணினி என்று பல துறைகளிலும் நீங்கள் மிகவும் சிறப்பாகச் செயலாற்றி வருகிறீர்கள்.  பாராட்டுகள்!  'நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள்; புதிய இந்தியாவை உருவாக்கித் தருகிறேன்' என்றார் விவேகானந்தர் அன்று!  இன்றோ உங்களுள் பலரும் புதிய இந்தியாவை உருவாக்குவது மட்டுமன்று... வழிநடத்தவும் செய்கின்றனர்.                          கனவு காணுங்கள்; என்று நமக்குள் கனவு என்னும் சொல்லை விதைத்த அப்துல் கலாம் அவர்களும் 'உன்னைத் தூங்க விடாமல் செய்வதுதான் கனவு' என்று கனவிற்குச் சரியான சொல்வடிவம் தந்தார்.  அவர்களது கூற்றுப் போலவே இளைஞர்கள் பலரும் சமூகம், பண்பாடு, கலை, நாட்...