இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

கல்விக் குழுக்கள் / கல்வி அறிக்கைகள்

  கல்விக் குழுக்கள்  /  கல்வி அறிக்கைகள்  மெக்காலே : கல்வித் திட்டம் : 1835 உட்ஸ் அறிக்கை  /  உட்ஸ் டெஸ்பாட்ச்  /  கல்வியின் மஹாசாசனம்:  1854 முதல் இந்தியக் கல்விக் குழு : வில்லியம் ஹண்டர் / தலைமை : ரிப்பன் பிரபு : ஹண்டர் அறிக்கை  :  1882  ஹார்ட்டாக் கல்விக் குழு  :  1929 வார்தா மாநாடு : 1938 : இலவசக் கட்டாயக் கல்வி பிரகடனம். சார்ஜெண்ட் அறிக்கை  :  1944   தாராசந்த் கல்விக் குழு  :  1948 டாக்டர் இராதாகிருஷ்ணன் அறிக்கை / பல்கலைக் கழகக் கல்விக் குழு : 1948 - 1949  A. இலட்சுமணசாமி முதலியார் கல்விக்குழு / உயர்நிலைக் கல்விக்    குழு: 1952 - 55  டாக்டர் சம்பூரண ஆனந்த் கல்விக் குழு  :  1962 கோத்தாரிக் கல்விக் குழு / மேல்நிலைப் பள்ளிக் குழு :  1964  -  66 தேசியக் கல்விக் கொள்கை  :          1968 ஈஸ்வர்பாய் படேல் கல்விக் குழு : 1977 டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா கல்விக் குழு / மேல்நிலைக் கல்விக் குழு  :  1978...