இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

உப்புச் சத்தியாக்கிரகம்

படம்
                                                                             உப்புச் சத்தியாக்கிரகம்                                                                                                இந்தியாவின் சுதந்திரத்துக்கான  காந்தியடிகளின் பல போராட்டங்களில் மிகவும் முக்கியமானது,  "உப்புச் சத்தியாக்கிரகம்"     என்னும் போராட்டம்.  சாமானியர்களின் வாழ்வில் பிரிட்டிஷார் கை வைத்ததைப்  பொறுக்க மாட்டாத காந்தியடிகள் பொங்கி எழுந்தார்;  விளைவு,  உப்பு...

"சாதனைப் பெண்" சாவித்திரிபாய் புலே

படம்
                                                                 "சாதனைப் பெண்"  சாவித்திரிபாய் புலே                                                                     பெயர்  :  சாவித்ரிபாய் புலே. காலம்  :  1831, ஜனவரி  3  -  1897, மார்ச்சு 10 ஊர் :  நைகோன்  கிராமம்  (  சதாரா  மாவட்டம்,  மகாராட்டிரா  ) கணவர்  :  ஜோதிராவ் புலே  அவர் செய்த குற்றம் என்று பிறரால் கூறப்படுவது   :  ஒடுக்கப்பட்ட பிரிவில் பிறந்தவர்.                    தனது பத்...

ஜான் பென்னி குயிக்

படம்
  கர்னல் ஜான் பென்னி குயிக்   (   col. J. penny  Cuick  )                                                         அனைவருக்கும் வணக்கம்.   தேனி  உள்பட  தென்மாவட்டக்  கிராமங்களில் தெய்வமாக  வைத்து வணங்குகின்ற   கர்னல் ஜான் பென்னி குயிக் பேசுகிறேன்.                     பிறப்பால்,  நான் ஓர் இந்தியன்தான்!   ஆமாம்,  ஜனவரி 15 ஆம் நாள் 1841 இல் புனேயில் பிறந்தேன்.  பொறியாளர் கல்வி யினை, இங்கிலாந்தில் உள்ள ராயல் பொறியியல் கல்லூரியில் பயின்றேன்.                     சென்னை மாகாணத்தில்  வைகை வடிநிலப்பரப்பில்  பல ஆண்டுகளாக மழை பொய்த்தது.  இதனால்,  மக்கள்  உணவு முதல் எதுவும் கிடைக்காமல்  கடும...

அலெக்சாண்டர் கிரகாம்பெல்

படம்
                              அலெக்சாண்டர் கிரகாம்பெல்                                      ஹாய்!    எல்லாருக்கும் வணக்கம்!                        நான்,  அலெக்சாண்டர் கிரகாம்பெல்   பேசுறேன்.  இன்று என்னோட பிறந்த நாள்!                      இன்றைக்கு  விரல் நுனியில் உலகத்தையே வைத்திருக்கும் உங்களுக்கு இதன்  மூல காரணம்  தொலைபேசி தான் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்!    ஆமாம்,  கிட்டத்தட்ட முப்பது கண்டுபிடிப்புகளைத் தந்திருக்கிறேன்.  ஆனாலும் நீங்கள் என்னைத்  " தொலைபேசி "  என்பதில் தான் மிக நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்கள்!  பரவாயில்லை, இதற்கும் நன்றியே!        ...

மார்ச்

படம்
                                      மார்ச் மாதத்து முக்கிய தினங்கள்                                    சில நாள்கள்  மகிழ்ச்சியானவை;  சில நாள்கள் பாடம் தருபவை;   சில நாள்கள் எச்சரிப்பவை;  சில நாள்கள் விழிப்புணர்வு ஊட்டுபவை;  சில நாள்கள் நினைவு ஊட்டுபவை;  சில நாள்கள் மறக்க முடியாதவை! மார்ச்  1  :  இந்தியத் தபால்நிலையங்களில் சேமிப்புப் பத்திரமுறை அறிமுகம்.  /   ஜீரோ பாகுபாடு நாள். மார்ச்  2  :  வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த தினம்.  /   சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப் பிள்ளை பிறந்த தினம்  /   கவிக்குயில் சரோஜினி நாயுடு நினைவு தினம். மார்ச்   3  உலகவன உயிரின நாள்  / தொலைபேசி கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்...