இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

இறையனார் அகப்பொருள்

இறையனார் அகப்பொருள்   v   வேறு பெயர் - களவியல் v   தொல்காப்பியத்துக்குப் பின்னர் தோன்றிய நூல் v   இயற்றியவர் இறையனார். v   இந் நூலின் உரையானது ' மதுரை ஆலவாய்ச் சோமசுந்தரக் கடவுள் ' என்று   இறையனாரைக் குறிப்பிடுகின்றது. v   களவியல் என்பது ' சிறப்பினால் பெற்ற பெயர் என்றும் , ‘ களவு கற்பு என்னும் கைகோள் இரண்டனுள் களவினைச் சிறப்புடைத்தென்று வேண்டும் இவ்வாசிரியன்’ என்றும் இந்நூலின் உரையாசிரியர் நக்கீரர் குறிப்பிடுகின்றார். v   நூல் தோன்றிய வரலாற்றை , “ அக்காலத்துப் பாண்டியனும் சங்கத்தாரும் v   பொருளிலக்கணம் பெறாது , இடர்ப்படுவாரைக் கண்டு , ' ஆலவாயிற் பெருமான் அடிகளால் ' வெளிப்படுத்தப்பட்டது” என்று சுருக்கமாகக் கூறுகின்றது. v   நூல் அமைப்பு - பிரிவுகள் - இரண்டு ;   களவு & கற்பு v   நூற்பாக்கள் - 60 ;   களவு - 33   & கற்பு - 27 நூற்பாக்கள். v   ஒட்டக்கூத்தர் , ‘ அமுத சூத்திரம் அறுபதாய்ச் சமை நூல்’ என்று v   குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழின் காப்புச் செய்யுளில் பாராட்டுகிறார். v   இறையனார...