இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

இலக்கண மாதிரி வினாத்தாள் - Grammar Model Questions with Answers

                                               யாப்பருங்கலக் காரிகை                                                                        1.   யாப்பு இலக்கணம் என்பதன் பொருள் ? செய்யுள் இயற்றப் பெறுகின்ற இலக்கணத்தைக் கூறுவது ஆகும்.   2.   யாப்பருங்கலக் காரிகையின் முதல் நூல் எது ? யாப்பருங்கலம் 3.   யாப்பருங்கலம் , யாப்பருங்கலக் காரிகை ஆகியவற்றிற்கெல்லாம் முந்தைய யாப்பு நூல் எது ? அவிநயம் 4.   அமிர்த சாகரர் எக்கடவுளை வழிபட்டதாகப் பாயிரம் கூறுகிறது ? அருகக் கடவுள்   /   சமணம் 5.   யாப்பருங்கலக்காரிகையின் உரையாசிரியர்...