இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

தொடர் : உரை : மறைந்து போன உரை நூல்கள் & நூல் பகுதிகள்

  மறைந்து போன உரை நூல்கள்   உரைகள் மட்டும்        மறைந்துபோன உரை நூல்களை அறிவதற்கு உரையாசிரியர்கள் பெரிதும் துணைபுரிகின்றனர். ·          உரைச் சிறப்புப் பாயிரங்கள் , ·          ஏனைய உரைகளைச் சுட்டும் உரைப் பகுதிகள் ஆகியவற்றின் துணைகொண்டு மறைந்துபோன உரை நூல்கள் . . . குறுந்தொகை பேராசிரியர்   &     நச்சினார்க்கினியர் உரைகள் நச்சினார்க்கினியர் பழைய நூல்களுக்குச் செய்துள்ள உரைகளை ,                         பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்                         ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும்-சாரத்                    ...