இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

எட்டுத்தொகை : அட்டவணை 4 | அலகு 6

                                                                 எட்டுத்தொகை                                                                                    நற்றிணை முதல் புறநானூறு வரையிலான நூல்கள் எட்டுத்தொகையுள் அடங்கும்.  இவற்றின் ஆசிரியர், பா வகை, அடி எல்லை முதலான தகவல்களை ஓர் அழகான எளிய முறையில் இங்கே காணலாம்.                                                         ...

அட்டவணை - 1 : முச்சங்கம் | முதல், இடை, கடைச் சங்கங்கள்

                                                  முச்சங்கம்                     தமிழ் மொழியின் தொன்மையையும் வளமையையும் பறை சாற்றுகின்ற சங்கம் பற்றிய செய்திகளை இங்கே காணலாம்.  அதேசமயம், சங்கங்களை அமைத்ததுடன் அவை திறம்படச் செயலாற்றுவதற்கு மன்னர்கள் ஆதரவு அளித்தனர்.  இத்தகு ஆதரவையும் நன்முறையில் பயன்கொண்டு சங்கத்துப் புலவர்கள் தம்  புலமைத்திறத்தால் நூல்கள் பல இயற்றித் தமிழன்னைக்கு வளம்  சேர்த்தனர்.  ஆம்! முதல், இடை, கடைச் சங்கங்களில்   பல்லாண்டுகள் வீற்றிருந்து தமிழுக்குத் தொண்டாற்றினர்.         இவையே, நமது கலை, பண்பாடு, நாகரிகத்தின் அடையாளங்கள் ஆகின.  இத்தகு செயலாற்றிய முச்சங்கங்களில் இருந்த புலவர்கள், ஆதரித்த அரசர்கள், ஆண்டுகள், நூல்கள் பற்றி இங்கே காணலாம்.                ...

முதல் பாடம்: பாடப் பின்பகுதி வினா-விடை

                                             சிறப்புத் தமிழ் : வகுப்பு 11                           பதினோராம் வகுப்பின் முதல் பாடத்தின் பின்பகுதியில் உள்ள பயிற்சிகளும் அவற்றின் விடைகளும் தரப்பட்டுள்ளன.                                          https://youtu.be/kHYqXYeg2nY                              

மாதிரி வினாத்தாள் : சங்க இலக்கியம்

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்கள் தொகுத்தவர், தொகுப்பித்தவர், பதிப்பித்தவர், திணை பற்றிய தகவல்கள் மாதிரி வினாத்தாளாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. 01:00 முல்லைத்திணைப் பாடல் வரிசை  02:44 போதகம்  03:18 தீயின்றித் திருமணம்  05:33 திணைமயக்கம்  06:06 கொங்குதேர் வாழ்க்கை  06:54 நான்காம் தமிழ்ச்சங்கம்  09:08 பாரதப்போரில் உணவளித்தவன்  10:11 கடைச்சங்கம் இருந்த ஆண்டுகள்  #கற்பதுதமிழ்  #மாதிரிவினாத்தாள்  குறுந்தொகை பற்றிய தகவல்கள்  தேர்வுக்குறிப்புகளாக : https://www.instagram.com/p/CM1iFdEHP9h/?utm_source=ig_web_copy_link அகநானூறு பற்றிய தகவல்கள் தேர்வுக்குறிப்புகளாக :  https://www.instagram.com/p/CNHHwIRH1Rk/? utm_source=ig_web_copy_link வந்தமைக்கு மிகவும் நன்றி! subscribe this Channel  like, comment & Share  உங்கள் நண்பர்களுக்கும்  பகிருங்கள்!                               https://youtu.be/QTZ5fnskFZc