இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

ஏப்ரல் மாதச் சிறப்புத் தினங்கள்

படம்
                 ஏப்ரல்  மாதச் சிறப்புத்  தினங்கள்  ஏப்ரல்  1   முட்டாள்கள் தினம்   /  ஒடிசா தினம்  ஏப்ரல்   2   சர்வதேசக் குழந்தைகளின் புத்தக தினம்  /  உலக மன இறுக்கத்திற்கான  விழிப்புணர்வு தினம்    ஏப்ரல்  3  : உலக விருந்தினர்க்  கூட்ட தினம். ஏப்ரல்    4   : சுரங்க விழிப்புணர்வு தினம்  /  உலகக் கேரட் தினம்  ஏப்ரல்  5 : தேசியக் கடல்சார் தினம். ஏப்ரல்    6 : வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டுகள் தினம். ஏப்ரல்  7 :  உலகச் சுகாதார தினம்  ஏப்ரல்   10 :  உலக ஹோமியோபதி தினம். ஏப்ரல்  1 1 :  தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்  /   உலக பார்க்கின்சன் தினம்    ஏப்ரல் 12  :   நெ . து. சுந்தர வடிவேலு அவர்களின் நினைவுநாள்.  /   உலக  மனித விண்வெளிப்  பயண தினம்   ஏப்ரல்  13 :...