இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

College TRB Tamil Model Descriptive Questions with Answers - கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு மாதிரி வினாத்தாள்

  கற்பது தமிழ் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு விளக்க முறை வினாக்கள் முக்கியமான பாடல் வரிகள் காப்பியங்க ள் முத்தொள்ளாயிரம்   &   பெருங்கதை   முத்தொள்ளாயிரம் சேர , சோழ , பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் : 2,700 தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கிய வகை :   எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் “ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே , சீரிதிற் பாடல்எண் செய்யு ளாகும்”   : இலக்கண விளக்கப்பாட்டியல் கிடைப்பவை கடவுள் வாழ்த்து   :   ஒரு பாடல் சேரன்                     :   22 சோழன்                  :   29 பாண்டியன்          :   56 ·          மூவேந்தர்களின் நாடு , அரண் , படைச் சிறப்பு , போர்த்திறம் , வீரம் , ஈகை முதல...

சிலப்பதிகாரம் - முக்கியமான பாடல் வரிகள்

    கற்பது தமிழ் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு விளக்க முறை வினாக்கள் முக்கியமான பாடல் வரிகள் காப்பியங்க ள் காப்பிய இலக்கணம் தண்டியலங்காரம் “ பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று ஏற்புடைத் தாகி முன்வர வியன்று நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித் தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகடல் நாடு , வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றமென்று இனையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்று இன்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரம் தூது செலவுஇகல் வென்றி சந்தியின் தொடர்ந்து சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி , நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றிய தென்ப ”           (   தண்டி.   8 )   கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும் வேறுபாடு இன்றென விளம்பினர் புலவர்    ( தண்டி.   9 ) ...