இராஜ கோபாலாச்சாரியார்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இராஜ கோபாலாச்சாரியார்.
தந்தையார் : சக்கரவர்த்தி வெங்கட்டார்யா.
தாயார் : சிங்காரம்மா
பிறந்த ஊர் : தொரப்பள்ளி கிராமம், ( கிருஷ்ணகிரி. )
காலம் : 10. 12. 1878 - 25. 12. 1972.
கல்வி :
பள்ளிக்கல்வி - ஓசூர்.
உயர்நிலைக்கல்வி : பெங்களூர்.
கல்லூரிக் கல்வி : பெங்களூர், சென்னை
துணைவியார் : அலர்மேலு மங்கம்மாள். ( 1898 )
பிள்ளைகள் : மூன்று ஆண்பிள்ளைகள்; இரண்டு பெண்பிள்ளைகள்.
தொழில் : வழக்கறிஞர்.
வகித்த பதவிகள் :
நகராட்சி உறுப்பினர் ( சேலம் ). நகரத் தந்தை,
முதன்மை மந்திரி ( சென்னை மாகாணம் 1937 )
இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சர் ( 1946 )
மேற்கு வாங்க ஆளுநர் ( 1947 - 1948 )
விடுதலை இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ( 1951 - 1952 )
முதலமைச்சர் ( சென்னை மாகாணம் - 1952 -1953 )
நிறுவனர் : சுதந்திராக் கட்சி.
பெற்ற சிறப்புகள் ; பாரத ரத்னம் விருது ( 1954 )
இவரது சிறப்புகள் :
எழுத்தாளர்.
மொழிபெயர்ப்பாளர்.
இலக்கிய ஆர்வலர்.
கவிஞர் : குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா' பாடலை எழுதியவர்.

கருத்துகள்
கருத்துரையிடுக