தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

ஜனவரி மாதச் சிறப்பு தினங்கள்

 



                             ஜனவரி  மாதச் சிறப்பு தினங்கள் 


ஜனவரி  இராணுவத்தில் மருத்துவப் பிரிவு தொடங்கிய தினம். /  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தினம்  ( DRDO )

                                        

ஜனவரி  2  தேசிய அறிவியல் புனைகதை தினம்.

ஜனவரி  3  -  'கல்வி'ப்  போராளி  சாவித்திரிபாய் புலே  பிறந்த தினம் 

ஜனவரி   4  உலக பிரெய்லி தினம்  -  லூயிஸ் பிரெய்லியின் பிறந்த தினம்.

                                    

ஜனவரி   5  உலக டீசல் தினம்.

ஜனவரி  6.  பெற்றோரை இழந்தோருக்கான உலக தினம் 

ஜனவரி   9  பிரவாசி பாரதிய திவாஸ்   ( வெளிநாடு வாழ் இந்தியர் தினம் - காந்தியடிகள் இந்தியாவிற்குத் திரும்பிய தினம்.  )  N R I .

                                

ஜனவரி   10  உலக இந்தி தினம் 

                                    

ஜனவரி   1 1  லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்.

                                                    

ஜனவரி    12  சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்    தேசிய இளைஞர்                                  தினம்.

                  

ஜனவரி     15  இந்திய இராணுவ தினம்.    /    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்  பிறந்த தினம் /  நாட்டுப் பற்றுக்கான தேசிய தினம்  / தேஷ் பிரேம் திவாஸ் 

           

ஜனவரி  19   கர்நாடக, சங்கீத, திரையிசைப் பாடகர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் பிறந்தநாள். 

ஜனவரி  20  அறிவியல் அறிஞர்  ஆந்த்ரே-மாரி ஆம்பியர் பிறந்த தினம்  ( மின்னோட்டம் பற்றிக் கண்டறிந்தவர் )

ஜனவரி    24   தேசியப்  பெண் குழந்தைகள் தினம். /  சர்வதேசக் கல்வி                                         தினம்.

ஜனவரி    25  தேசிய வாக்காளர் தினம்  (  2011 முதல் )

                                

ஜனவரி   26  தேசியக் குடியரசு தினம்.  /  சர்வதேசச்  சுங்கத் தீர்வை தினம்

                                     

ஜனவரி   27  யூதப் படுகொலையினை நினைவுகூர்வதற்கான சர்வதேச                                     தினம்.

ஜனவரி  28     தரவுப் பாதுகாப்பிற்கான தினம்   /  லாலா லஜபதி ராய்                                             பிறந்த  தினம்.

         

ஜனவரி   29  இந்திய விளம்பர தினம் 

ஜனவரி    30  மகாத்மா  காந்தியடிகள் நினைவு தினம். /  தியாகிகள்                                             தினம்  /    சர்வோதய தினம்.  /  தீண்டாமை ஒழிப்பு தினம். /                                      உலகச் சந்திப்பு நாள்.

           

ஜனவரி   31    தேசியப்  பேரிடர் மீட்புப்படை தோன்றிய தினம்.  /  சர்வதேசத்                                 தெருக்குழந்தைகள் தினம்.

                            

ஜனவரி   11 -  17    சாலைப்  பாதுகாப்பு வாரம் 

                                

ஜனவரி    14 - 30   விலங்குகள் நல  வாரம்.

                                

ஜனவரி     15 - 21   இந்திய அஞ்சல் குறியீட்டு எண்  வாரம்  -   pincode                                      week 

                   

ஜனவரி    இறுதி ஞாயிறு உலகத் தொழுநோய் தினம்.

                                        

                      ஜனவரி  13 .முதல்  17 வரை  பொங்கல் பண்டிகை,  பல இடங்களில் பல்வேறு பெயர்களில்  கொண்டாடப்படுகிறது .  உழவர்களுக்கும்  காளை, எருது, பசு ஆகியனவற்றிற்கும்  இயற்கைக்  கடவுள் சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.   ஜனவரி  13 என்னும் நாள்  14  என்றும் கூட  மாறுபடும்.  எப்படி இருப்பினும், தமிழர்கள் தை மாதம் முதல் நாள் பொங்கல் விழா என்று கொண்டாடுவர். இரண்டாம் நாள் "திருவள்ளுவர் தினம்" என்று கொண்டாடி மகிழ்வர்.

உங்கள் மேலான சிறந்த கருத்துக்களைக் கீழே பதிவிடுங்கள்.  மேலும் கூடுதல் தகவல்களுக்கு  anuarun729@gmail.com  க்கு     வருகை தாருங்கள்,  நன்றி!!!

கருத்துகள்

  1. பெண் கல்விக்குப் போராடிய சாவித்திர்பாய் புலே பிறந்த தினம் ஜனவரி - 3 விடுபட்டுள்ளது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,