இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

சுட்டிகள் உலகம்

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின்  "சிரிக்கும் பூக்கள்"  பற்றிய காணொலி!  கண்டு இரசியுங்கள் :   உங்கள் கருத்தினை இடுங்கள்.    https://www.youtube.com/watch?v=fG4sPCRyma4

கதம்பம்

படம்
விநாயகர் அகவல்  ( பொருளுடன் )           இந்நூலை,  14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த   ஒளவையார் இயற்றினார்.   இதில்,  விநாயகப் பெருமானின் அருள் தன்மையும் மூச்சுப் பயிற்சிகளும் கூறப்பட்டுள்ளன.             1.       சீதக் களபச்    செந்தாமரைப்  பூம்பாத சிலம்பு பல  இசை பாடப்                பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்த்தழகு எறிப்பப்  பொருள் :  குளிர்ச்சியும் நறுமணமும் பொருந்திய செந்தாமரை மலர் போன்ற பாதத்தில் அணிந்துள்ள சிலம்பானது,  பலவிதமாக இசைக்கவும் அழகிய இடையில் பொன்  அரைஞாணும் வெண்பட்டாடையும்  அழகாக விளங்கவும்  2.        பேழை வயிறும் பெரும்பாரக்கோரும்,  வேழ முகமும் விளங்கு  சிந்தூரமும்              அஞ்சு கரமும் அங்குச பாசமும்,  நெஞ்சில்  குடிகொண்ட நீல மேனியும்  பொருள் :  பெரிய வயிறும்...