இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

கவிதை

இரங்கல் கவிதை - அப்பாவிற்கு! எங்கள் தந்தையார் முனைவர் திரு  அ. விநாயகமூர்த்தி அவர்களின் மறைவின்போது  . . . . அப்பா  . . . .!                         என் காலத்துத் தமிழ் நாயகர்களுக்கெல்லாம் விநாயகராய் ஒளிர்ந்தவரே! இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பி என்பார்கள்; அது போன்றே வாழ்வின் இலக்கணத்தைச சிங்க நோக்கால் உணர்ந்ததுடன் மூல த்தில் ஆரம்பித்துத் துறவி ல் முடித்த சான்றோரே ! பரிசினை எழுதிப பரிசு பெற்ற பாவலரே! நாலு சுவருக்குள் பிறந்தது போலவே நாலு சுவருக்குள்ளே வாழ்க்கையை முடித்த விசித்திரரே! 'அ. வி.'  யாய் இருந்து ஆவியான ஆன்றோரே! பேரப்  பிள்ளைகளையெல்லாம் பாரமாய்க் கருதாமல் அவர்தம் நெஞ்சில் ஆரமாய் நின்றோரே! சூழ்நிலை வட்டத்திற்குள் சிக்காமல் சிந்தனை வெளியிலேயே சுற்றிச் சிறகடித்த தாங்கள் இன்று எப்படி ஒரு க (ச)ட்டத்திற்குள் அடங்கினீர்கள்??!! (மிக மிக விந்தை அப்பா  . . .இது) கலைஞரின் தமிழ்க்கலையழகரே! துரைமுருகனின் அண்ணன் விநாயகரே! உந்தன் தமிழைக் காட்டுப்பா...

கவிதை

பொதிகையில், " எட்டாவது நிறம்" பற்றிய கவிதைப் போட்டியின்போது  எனக்குத் தோன்றியது . . . .                                                                                      வானவில்                                                              " எட்டாவது நிறம்" அன்று என் சிறுவயதில் . . . அதோ! சூரியனுக்கு எதிர்த்திசையில் வானவில் . . . . ஏழு நிற வானவில் !" அதைக்காட்டிய என் அன்னைதான் வானவில்லின்  "எட்டாவது நிறம்" எனக்கு . . . .. .!

நேர்காணல்

படம்
                                     குழந்தை எழுத்தாளர் திரு. ஆயிஷா நடராஜன்                                                                       தமிழச்சி வி. அநுசூயா                                                                                                                                 ...