தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

2020 இன் முக்கிய நிகழ்வுகள்

                          

                                  2020 இன்  முக்கிய நிகழ்வுகள் 

                            இந்த ஆண்டின் பெரும்பகுதியைக்  கொரோனா என்னும் வைரஸ் எடுத்துக் கொண்டது.  இருப்பினும் சில முக்கிய நிகழ்வுகள்  பற்றிக் காண்போம்.

மார்ச்  17 - கொரோனா பற்றிய தகவல் பரவத் தொடங்கியமை.  பிப்ரவரியில்  இது பற்றிய  தகவல்கள் கிடைத்தன எனினும்,  மக்களிடையே இது பற்றிய சிந்தனைகள் தொடங்கின.

மார்ச்  25  -  கொரோனாவிற்குத்  தமிழ்நாட்டில் முதல் உயிரிழப்பு நேரிட்டது.

மே   20  -  ஆம் புயல் தாக்கம் ( கிழக்கிந்தியப்  பகுதிகளில் )

ஜூன்  2  -  நிசர்கா புயல் தாக்கம்  ( மகாராஷ்டிரா  & குஜராத் ).

ஜூன்  9  -  தமிழகத்தில் நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் இரத்தாகின.

ஜூலை  22  -  தமிழகத்தின் பழம்பெரும் எழுத்தாளரான கோவை ஞானி உடல்நலக் குறைவால் காலமானார்.

ஆகஸ்ட்  31  -  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள்  மறைவு.

அக்டோபர்  9  -  தொல்லியல் துறைப் பட்டயப்படிப்பில் தமிழ்மொழியையும் சேர்த்து மத்திய அரசு அறிவித்தது.

நவம்பர்  23  -  நிவர் புயல் தாக்கம்  ( தமிழ்நாடு )

நவம்பர் 25 - வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம்

நவம்பர்  30  -  புரேவி புயல் தாக்கம்  (  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் )

டிசம்பர்  21  -  வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்து ஒன்றாகக் காட்சியளித்தன.  இது 800 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசய நிகழ்வாக, வானியல் அறிஞர்கள் தெரிவித்தனர்.

                                




இந்த ஆண்டின்  - 2020 - முக்கிய ஆளுமைகளின் மறைவுச் செய்திகளைக்  கீழே உள்ள இணைப்பின் வழியே சென்று காணுங்கள்.   




உங்களின் மேலான கருத்துகளைக் கருத்துப் பெட்டியில் இடுங்கள்.

உங்கள் உறவுகளுக்கும் நட்புகளுக்கும் பகிருங்கள்.  

இந்தப் பக்கத்தைப் பின் தொடருங்கள்.  (  follow  )

நன்றி.




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,