தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

போட்டித் தேர்விற்கான தமிழ் வினாக்கள்

போட்டித் தேர்விற்கான தமிழ் வினாக்கள் 

( சமச்சீர்க் கல்விப் பாடநூலிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள் )

 1. பொழுதுக்கேற்ற பண்களைக் குறிப்பிடுக 

யாமம் மருதம் 

விடியல்  குறிஞ்சி 

நண்பகல்  முல்லை 

மாலை    பாலை 

4  

ஈ  இ 

ஈ  இ  ஆ 

ஈ  இ  ஆ  அ  

இ  ஆ  ஈ 

2.  பொருத்தமான பொருளைத் தேர்க 

வான்  வணங்கி 

வசை  புகழும் 

ஏத்தும்  குற்றம் 

பராவி  உயர்ந்த 

4  

இ    ஆ  ஈ  அ 

அ    ஆ  இ  ஈ 

அ  ஆ  ஈ  இ  

ஆ 

3. பொருத்தமான பொருளைத் தேர்க 

ஞாலம்  சிறப்பு 

கேண்மை  செல்வம் 

ஆக்கம்  நட்பு 

விழுமம்  உலகம் 

4  

அ 

அ    ஆ  இ  ஈ 

அ  ஆ  ஈ  இ  

இ  ஈ  ஆ  அ 

4.  நூலுக்குரிய ஆசிரியரைத் தேர்க 

சிறுபஞ்சமூலம்  கணிமேதையார் 

ஏலாதி    காரியாசான் 

மணிமேகலை    பாரதிதாசன் 

குடும்ப விளக்கு  சீத்தலைச் சாத்தனார்.

4  

இ    ஆ  ஈ  அ 

அ    ஆ  இ  ஈ 

ஈ  இ  

இ  ஈ  ஆ  அ 

5.           நூல்             ஆசிரியர் 

திருவாசகம்  மு. வரதராசனார் 

குயில்பாட்டு  மாணிக்கவாசகர் 

அழகின் சிரிப்பு  பாரதியார் 

மண்குடிசை    பாரதிதாசன் 

4  

இ    ஈ  அ 

அ    ஆ  இ  ஈ 

அ  ஆ  ஈ  இ  

இ  ஈ  ஆ  அ 

6.  நெடுந்தொகை என்று குறிப்பிடும் நூல் 

கம்பராமாயணம் 

அகநானூறு 

புறநானூறு 

சிலப்பதிகாரம் 


7.  தமிழ்த்தென்றல் : குறிக்கப்பெறும் சான்றோர் 

திரு. வி. க.,  

உ. வே. சா.,

கம்பர் 

பாரதி 

8.  பசித்திரு தனித்திரு விழித்திரு  : எழுதியவர்?

பாரதியார் 

கம்பர் 

இராமலிங்கம் பிள்ளை 

இராமலிங்க அடிகள் 

9.  செக்கிழுத்த செம்மல் : பாராட்டப் பெற்றவர் 

அண்ணா 

வ. உ. சிதம்பரனார் 

பாரதியார் 

கண்ணதாசன் 

10.  பிரித்தெழுதுக  : தீதில் 

தீ     + இல் 

தீது + இல் 

தீமை + இல் 

தீங்கு + இல் 

11.  பிரித்தெழுதுக  : மருட்டுறை 

மருட்டு + துறை 

மருட்டு + உறை  

மருள்    + உறை 

மருள்      +  துறை 


12.  பிரித்தெழுதுக : ஓரிடம் 

ஒன்று + இடம் 

ஒருமை + இடம் 

ஓர் + இடம் 

ஒரு + இடம் 

13.  எதிர்ச்சொல் தருக : நன்மை 

கொடுமை 

தீமை 

பசுமை 

மென்மை 


14.  எதிர்ச்சொல் தருக : கடுஞ்சொல் 

இன்னாச்சொல் 

இன்சொல் 

கொடுஞ்சொல் 

கடுமையான சொல் 

15.  எதிர்ச்சொல் தருக : புகழ் 

இகழ் 

இகல் 

இகழ்ச்சி 

வசை 


16.  பொருந்தாச்சொல் 

வெண்மை 

செம்மை 

கருமை 

எளிமை 

17.  பொருந்தாச்சொல்

காக்கை 

குருவி 

புறா 

கொசு 


18.  பொருந்தாச்சொல் 

பனங்காய் 

கத்தரிக்காய் 

தேங்காய் 

மாங்காய் 

19.  சந்திப்பிழை அற்ற தொடரைத் தேர்க.

சொல்ல கருதியவற்றைக் கேட்போர் 

சொல்லக் கருதியவற்றைக் கேட்போர் 

சொல்லக் கருதியவற்றை கேட்போர் 

சொல்ல கருதியவற்றை கேட்போர் 


20.  சந்திப்பிழை அற்ற தொடர் 

முரட்டுக் காளையை பிடித்து அடக்கினான் 

முரட்டுக் காளையைப் பிடித்து அடக்கினான்.

முரட்டு காளையை பிடித்து அடக்கினான் 

முரட்டு காளையைப் பிடித்து அடக்கினான்.

21.ஒருமை பன்மை :  பிழை இல்லாத தொடர் எது?

புலிகள் ஓடியது 

புலிகள் ஓடாது 

புலி ஓடின 

புலி ஓடியது 

22.  ஒருமை, பன்மை : பிழை அற்ற தொடர் எது?

விண்ணில் விண்கலங்கள் ...

பறக்கிறது 

பறக்கின்றன 

பறக்கின்றது 

பறவா நின்றது 

23.  மரபுப் பிழையற்ற தொடர் எது?

யானைக்கன்று புலிக்குட்டி 

யானைக்குட்டி புலிக்குருளை 

யானைக்கன்று புலிக்குருளை 

யானைக்குட்டி புலிக்குட்டி 

24.  மரபுப் பிழையற்ற தொடர் எது?

குயில் கூவக் காகம் கரைந்தது 

குயில் கத்தக் காகம் கூவியது 

குயில் கூவக் காகம் கத்தியது 

குயில் கத்தக் காகம் காகா என்றது.

25.  பிழையற்ற வாக்கியம் 

பட்டினம் என்பது காவிரிப்  பூம்பட்டினம் 

பட்டணம் என்பது காவிரி பூம்பட்டணம் 

பட்டிணம் என்பது காவிரிப் பூம்பட்டிணம் 

பட்டனம் என்பது காவிரிப் பூம்பட்டனம் 


26.  வழூஉச் சொல் தருக 

அருகில் 

சுவற்றில் 

ஆற்றங்கரை 

எண்ணெய் 

27.  பிறமொழிச் சொற்களை நீக்குக 

பஜாரில் சில வஸ்துகளை வாங்கினேன்.

பஸாரில் சில பொருட்களை வாங்கினேன் 

கடயில் சில பொருளை வாங்கினேன் 

கடைத்தெருவில் சில பொருள்களை வாங்கினேன்.


28.  பிறமொழிச் சொல் அற்ற வாக்கியம் 

கஷ்டமா நஷ்டமா கன்னித்தமிழ் கற்க 

துன்பமா நட்டமா கன்னித்தமிழ் கற்க 

துன்பமா இழப்பா கன்னித்தமிழ் கற்க 

கட்டமா நட்டமா கன்னித்தமிழ் கற்க 

29.  பிறமொழிச்சொல் அற்ற வாக்கியம் 

சகலரும் விவாகத்திற்கு வர வேண்டும் 

எல்லோரும் திருமணத்திற்கு வரவேண்டும் 

சகலரும் திருமணத்திற்கு வர வேண்டும் 

எல்லோரும் விவாகத்திற்கு வரணும் 

30.  பிறமொழிச்சொல் நீக்கு : பஜனை 

வழிபாடு 

வந்தனை 

வழிபாட்டுப் பாடல் 

துதிப்பாடல் 


1.  சேரருக்கு உரிய பூ?

பனம் பூ

 

2.  ஆர்கலி என்னும் சொல்லின் பொருள்

நிறைந்த ஓசையுடைய கடல்

 

3.  பாரத வெண்பா என்னும் நூலை எழுதியவர்

பெருந்தேவனார்.

 

4.  சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய முதல் உலா இலக்கிய நூல்?

திருக்கைலாய ஞான உலா

 

5.  ஆகுபெயரின் வகைகள்

16

 

6.  புதுமைப் பித்தன் எந்தப் புதுக்கவிதைக் குடும்பத்து இதழில் கவிதைகள் இயற்றினார்?

மணிக்கொடி

 

7.  வால்ட் விட்மனின் சாயலில் கவிதைகள் இயற்றியவர்

சுப்பிரமணிய பாரதியார்.

 

8.  தேட்டை என்னும் சொல்லின் பொருள்

செல்வம்

 

9.  உ. வே. சா., வாழ்க்கை வரலாற்றை எந்த இதழில் தொடராக எழுதினார்?

ஆனந்த விகடன்

 

10.  நாய்க்கால் சிறுவிரல் போல் என்னும் நாலடியார் பாடலைப் பாடியவர்?

சமண முனிவர்

 

11.  காலந்தோறும் தமிழ்த்தாய் புதுப்புது அணிகளைப் புனைந்து வந்திருக்கிறாள் என்பதற்குச் சான்றுகளாய்த் திகழ்பவை

சிற்றிலக்கியங்கள்

 

12.  தமிழ்  -  பிரெஞ்சு கையகர முதலி வெளியிட்டவர்

வாணிதாசன்

 

13.  இமயம் எங்கள் காலடியில் என்னும் நூலின் ஆசிரியர்?

கோ.  மோகனரங்கன்

 

14.  முதல் எழுத்துகள் மொத்தம்?

30

 

15.  தற்செய்கை என்னும் சொல்லின் பொருள்

தன்னைச் செல்வம் முதலியவற்றில் மேம்படுத்திக் கொள்ளல்.

 

16.  கற்போரின் குறைகளை நீக்கி, அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான அறிவுரைகளைக் கூறும் நூல்?

முதுமொழிக் காஞ்சி

 

17.  தமிழ்மொழியின் உபநிடதம் என்று சிறப்பிக்கப் பெறும் நூல்?

தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு.

 

18.  நீ என்னும் முன்னிலை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும்போது எவ்வாறு மாற்றம் பெறுகிறது?

நின்  &  உன்

 

19.  எந்த ஊரில் பட்டாசே வெடிப்பதில்லை?

கூந்தன்குளம்  /  திருநெல்வேலி

 

20.  களைப்பு நீங்க, வேலை செய்வோர் பாடும் பாடல் வகை?

தொழில் பாடல்

 

21.  செல்வி வந்தாள் என்னும் இத்தொடரில் அமைந்துள்ள பெயர்ச்சொல், வினைச்சொல் முறையே

செல்வி,  வந்தாள்

 

22.  ஊஞ்சல் கயிறு போன்று முன்பின்னாகச் சென்று பொருள் கொள்ளுவது

தாப்பிசைப் பொருள்கோள்

 

23.  ஆனந்தரங்கம் பிள்ளையின் ஆசிரியர் பெயர்

எம்பார்.

 

24.  ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் நீர் அவசியம் குடிக்க வேண்டும்?

மூன்று லிட்டர்

 

25.  ஒற்று என்றழைக்கப்படும் எழுத்து எது?

மெய்யெழுத்து


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,