பத்ம விருதுகள் : 2019 - 20
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பத்ம விருதுகள் : 2019 - 20
இந்தியாவின் உயரிய சிவிலியன் விருது ( Civilized Awards ) களில் ஒன்று. ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றது.
1. மிக அரிய மற்றும் தலைசிறந்த சேவை : ‘பத்ம விபூஷன்’
2. மிக உயரிய வகையில் தலைசிறந்த சேவை : ‘பத்ம பூஷன்’
3. எந்தத் துறையிலும் தலைசிறந்த சேவை : ‘பத்மஸ்ரீ’
என்று பத்ம விருதுகள் வழங்கப் படுகின்றன.
ஆண்டுதோறும் மார்ச் / ஏப்ரல் மாதத்தையொட்டி, உள்துறை அமைச்சகத்தால் PIB ( Press Information Bureau ) மூலம் அறிவிக்கப்படுகிறது. இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியானது குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரால் வழங்கப் படும்.
அதேசமயம் கல்வி, சமூகம், அறிவியல், மருத்துவம், வர்த்தகம் & தொழில், இலக்கியம், கலை, விளையாட்டு, குடிமைப் பணிகள் என்று பல துறைகளில் சிறப்பான தொண்டு ஆற்றுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கொரோனா நுண்கிருமித் தொற்றின் காரணமாக 2019க்கு உரிய பத்ம விருதுகள் நவம்பர் 8, 2021 அன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
2020க்கு உரிய பத்ம விருதுகள் 141 பத்ம விருதுகள் என்பன
பத்ம விபூஷன் : 7
பத்ம பூஷன் : 16 மற்றும்
பத்மஸ்ரீ : 118. மேலும், விருது பெற்றவர்களில்
பெண்கள் : 33 பேர்
வெளிநாட்டினர் : 18 பேர்
மரணத்திற்குப் பின் : 12 பேர்
இரட்டையர்கள் : நான்கு ( இரட்டையர்களைப் பொறுத்தவரை ஒரே விருதாகத்தான் வழங்கப்படும்.)
இனி, விருது பெற்றவர்கள் பற்றி : பெயர், சேவை ஆற்றிய துறை மற்றும் ஊர் என்னும் வரிசையில் நாம் படித்து இன்புறலாம்.
பத்ம விபூஷன் : 7
1. திரு.ஜார்ஜ் பெர்ணான்டஸ் / பொது விவகாரங்கள் / பீகார்
( மறைவுக்குப்பிறகு )
2 திரு. அருண்ஜேட்லி ( மறைவுக்குப் பிறகு ) / பொது விவகாரங்கள் /தில்லி
3 திரு.அனிருத் ஜெகன்னாத் / பொது விவகாரங்கள் / மொரீஷியஸ்
4 திருமதி எம்.சி.மேரிகோம் / விளையாட்டு / மணிப்பூர்
5 திரு சாணுலால் மிஸ்ரா / கலை / உத்தரப்பிரதேசம்
6 திருமதி சுஷ்மா ஸ்வராஜ் ( மறைவுக்குப் பிறகு ) / பொது விவகாரங்கள் தில்லி
7 திரு விஷ்வேச தீர்த்த சுவாமிஜீ, ( மறைவுக்குப் பிறகு ) / ஆன்மீகம் கர்நாடகா
பத்ம பூஷன் : 16
8. திரு. எம். மும்தாஜ் அலி / ஆன்மீகம் / கேரளா
9. திரு.சையத் முவாசம் அலி / பொது விவகாரங்கள் / பங்களாதேஷ்
(மறைவுக்குப் பிறகு)
10. திரு.முஸாஃபர் ஹூசேன் பெய்க் / பொது விவகாரங்கள் /
ஜம்மு-காஷ்மீர்
11. திரு.அஜய் சக்ரவர்த்தி / கலை / மேற்குவங்கம்
12. திரு.மனோஜ் தாஸ் / இலக்கியம் மற்றும் கல்வி / புதுச்சேரி
13. திரு.பாலகிருஷ்ணன் தோஷி / கட்டடக்கலை / குஜராத்
14. திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் / சமூகப்பணி / த. நா.
திரு.எஸ்.சி. ஜமீர் / பொது விவகாரங்கள் / நாகாலாந்து
. திரு.அனில் பிரகாஷ் ஜோஷி / சமூகப் பணி / உத்ராகண்ட்
17. டாக்டர் ஷெரிங் லாண்டல் / மருத்துவம் / லடாக்
18. திரு.ஆனந்த் மஹிந்திரா / வர்த்தகம் மற்றும் தொழில் / மகாராஷ்டிரா
19. திரு நீலகண்ட ராமகிருஷ்ண மாதவ மேனன் (மறைவுக்குப் பிறகு) /
பொது விவகாரங்கள் / கேரளா
20. திரு. மனோகர் கோபால் கிருஷ்ண பிரபு பாரிக்கர் (மறைவுக்குப் பிறகு) / பொது விவகாரங்கள் / கோவா
21. பேரா. ஜெக்தீஷ் சேத் / இலக்கியம் மற்றும் கல்வி /அமெரிக்கா
22. செல்வி பி வி சிந்து / விளையாட்டு / தெலங்கானா
23. திரு. வேணு சீனிவாசன் / வர்த்தகம் மற்றும் தொழில் / தமிழ்நாடு
பத்ம ஸ்ரீ : 118
24. குரு ஷஷாதர் ஆச்சார்யா / கலை / ஜார்கண்ட்
25. டாக்டர் யோகி ஏரோன் / மருத்துவம் / உத்ராகண்ட்
26. திரு.ஜெய்பிரகாஷ் அகர்வால் / வர்த்தகம் மற்றும் தொழில் /தில்லி
27. திரு. ஜெகதீஷ் லால் அகுஜா / சமூகப்பணி / பஞ்சாப்
28. காஸி மசும் அக்தர் / இலக்கியம் மற்றும் கல்வி / மேற்குவங்கம்
29. திருமதி குளோரியா அரேரா / இலக்கியம் மற்றும் கல்வி /பிரேசில்
30. கான் ஜஹீர்கான் பக்தியார்கான் / விளையாட்டு / மகாராஷ்டிரா
31. டாக்டர் பத்மாவதி பந்தோபாத்யாயா / மருத்துவம் / உ. பி.
32. டாக்டர் சுஷோவன் பானர்ஜி / மருத்துவம் / மேற்குவங்கம்
33. டாக்டர் திகம்பர் பெஹரா / மருத்துவம் / சண்டிகர்
34. டாக்டர் தமயந்தி பேஷ்ரா / இலக்கியம் மற்றும் கல்வி / ஒடிஷா
35. திரு.பவார் பொப்பட்ராவ் பாகுஜி / சமூகப்பணி / மகாராஷ்டிரா
36. திரு.ஹிம்மத ராம் பாம்பு / சமூகப்பணி / ராஜஸ்தான்
37. திரு. சஞ்சீவ் பிக்சந்தானி /வர்த்தகம் & தொழில் / உத்தரப்பிரதேசம்
38. திரு கஃபூர்பாய் எம். பிலாக்கியா / வர்த்தகம் &தொழில் / குஜராத்
39. திரு.பாப் பிளாக்மேன் / பொது விவகாரங்கள் / இங்கிலாந்து
40. திருமதி இந்திரா பி.பி.போரா / கலை / அசாம்
41. திரு. மதன் சிங் சௌஹான் / கலை / சத்திஷ்கர்
42. திருமதி உஷா சௌமார் / சமூகப்பணி / ராஜஸ்தான்
43. திரு. லில் பகதூர் சேத்ரி / இலக்கியம் மற்றும் கல்வி / அசாம்
44. திருமதி லலிதா & திருமதி சரோஜா சிதம்பரம் (இரட்டையர்)
/ கலை / த. நா.,
45. டாக்டர் வஜிரா சித்ரசேனா / கலை / இலங்கை
46. டாக்டர் புருஷோத்தம் தாதீச் / கலை / மத்தியப்பிரதேசம்
47. திரு உத்சவ் சரண்தாஸ் / கலை / ஒடிஷா
48 பேரா. இந்திரா தசநாயகே (மறைவுக்குப் பிறகு) / இலக்கியம் & கல்வி / இலங்கை
49 திரு. ஹெச் எம் தேசாய் / இலக்கியம் மற்றும் கல்வி / குஜராத்
50 திரு மனோகர் தேவதாஸ் / கலை / தமிழ்நாடு
51. திருமதி ஒய்நாம் பெம்பெம் தேவி/ விளையாட்டு / மணிப்பூர்
52. திருமதி லியா திஷ்கின் / சமூகப்பணி / பிரேசில்
53. திரு எம்.பி.கணேஷ் / விளையாட்டு / கர்நாடகா
54. டாக்டர் பெங்களூரு கங்காதர் / மருத்துவம் / கர்நாடகா
55. டாக்டர் ராமன் கங்கா கெட்கர் / அறிவியல் & பொறியியல் / மகாராஷ்டிரா
56. திரு. பாரி கார்டினர் / பொது விவகாரங்கள் / இங்கிலாந்து
57. திரு சவாங் மோதப் கோபா / வர்த்தகம் மற்றும் தொழில் / லடாக்
58. திரு. பாரத் கோயங்கா / வர்த்தகம் & தொழில் / கர்நாடகா
59. திரு. யாட்ல கோபாலராவ் / கலை / ஆந்திரப்பிரதேசம்
60. திரு. மித்ரபானு கவுண்டியா / கலை / ஒடிஷா
61. திருமதி துளசி கௌடா / சமூகப்பணி / கர்நாடகா
62. திரு சுஜாய் கே குஹா / அறிவியல் & பொறியியல் / பீகார்
63. திரு.ஹரேகலா ஹாஜப்பா / சமூகப்பணி / கர்நாடகா
64. திரு. இனாமுல் ஹக் / தொல்லியல் / பங்களாதேஷ்
65. திரு. மது மன்சூரி ஹஷ்முக் / கலை / ஜார்கண்ட்
66. திரு. அப்துல் ஜப்பார்(மறைவுக்குப் பிறகு) / சமூகப்பணி / ம. பி.,
67. திரு. பிமல் குமார் ஜெயின் / சமூகப்பணி / பீகார்
68. திருமதி மீனாட்சி ஜெயின் / இலக்கியம் & கல்வி / தில்லி
69. திரு நேம்நாத் ஜெயின் / வர்த்தகம் & தொழில் / ம.பி.,
70. திருமதி சாந்தி ஜெயின் / கலை / பீகார்
71. திரு சுதிர் ஜெயின் / அறிவியல் & பொறியியல் / குஜராத்
72. திரு பேனிசந்திர ஜமாதியா / இலக்கியம் & கல்வி / திரிபுரா
73.திரு கே வி சம்பத் குமார் & திருமதி விதூஷி ஜெயலஷ்மி கே.எஸ்.
(இரட்டையர்) / இலக்கியம் & கல்வி : இதழியல் / கர்நாடகா
74. திரு. கரண் ஜோஹர் / கலை / மகாராஷ்டிரா
75. டாக்டர் லீலா ஜோஷி / மருத்துவம் / ம. பி.,
76. திருமதி சரிதா ஜோஷி / கலை / மகாராஷ்டிரா
77. திரு. சி. கம்லோவா / இலக்கியம் & கல்வி / மிசோரம்
78. டாக்டர் ரவிகண்ணன் ஆர். / மருத்துவம் / அசாம்
79. திருமதி ஏக்தா கபூர் / கலை / மகாராஷ்டிரா
80. திரு யஸ்டி நௌஷிர்வான் கரன்ஜியா / கலை / குஜராத்
81. திரு நாராயண் ஜெ ஜோஷி கரயால்/இலக்கியம்&கல்வி/ குஜராத்
82. டாக்டர் நரீந்தர் நாத் கண்ணா / மருத்துவம் / உ.பி.,
83. திரு நவீன் கண்ணா / அறிவியல் & பொறியியல் / தில்லி
84. திரு எஸ் பி கோத்தாரி / இலக்கியம் & கல்வி / அமெரிக்கா
85. திரு வி கே முனுசாமி கிருஷ்ணபக்தர் / கலை / புதுச்சேரி
86. திரு எம் கே குஞ்சோல் / சமூகப்பணி / கேரளா
87. திரு. மன்மோகன் மஹபத்ரா(மறைவுக்குப் பிறகு) /கலை/ ஒடிஷா
88. உஸ்தாத் அன்வர் கான் மங்னியார் / கலை / ராஜஸ்தான்
89. திரு. கட்டுங்கால் சுப்பிரமணியம் மணிலால் / அறிவியல் &
பொறியியல் / கேரளா
90. திரு. முன்னா மாஸ்டர் / கலை / ராஜஸ்தான்
91. பேரா.அபிராஜ் ராஜேந்திர மிஸ்ரா/ இலக்கியம் & கல்வி / ஹி. பி.,
92. திருமதி பினாபாணி மொஹந்தி / இலக்கியம் & கல்வி / ஒடிஷா
93. டாக்டர் அருணோதய் மண்டல் / மருத்துவம் / மேற்குவங்கம்
94. டாக்டர் பிரித்வீந்திர முகர்ஜி / இலக்கியம் & கல்வி / ஃபிரான்ஸ்
95. திரு. சத்யநாராயண் முண்டயூர் / சமூகப்பணி /அருணா.பி.,
96. திரு. மணிலால் நாக் / கலை / மேற்குவங்கம்
97. திரு என் சந்திரசேகரன் நாயர் / இலக்கியம் & கல்வி / கேரளா
98. டாக்டர் டெட்சு நாகமுரா (மறைவுக்குப் பிறகு)/ சமூகப்பணி
/ ஆப்கானிஸ்தான்
99. திரு. ஷிவ் தத் நிர்மோகி / இலக்கியம் & கல்வி /ஜம்மு-காஷ்மீர்
100. திரு.பு.லால்பியாக்தங்க பச்சுவா/இலக்கியம்&கல்வி:இதழியல்/ மிசோரம் 101. திருமதி மூழிக்கல் பங்கஜாக்ஷி / கலை / கேரளா
102. டாக்டர் பிரசாந்த குமார் பட்நாயக்/இலக்கியம் & கல்வி / அமெரிக்கா
103. திரு ஜோஹேந்திர நாத் புகான் / இலக்கியம் & கல்வி / அசாம்
104. திருமதி ரஹி பாய் சோமா போபெரே / வேளாண்மை / மகாராஷ்டிரா
105. திரு யோகேஷ் பிரவீன் / இலக்கியம் & கல்வி / உ. பி.,
106. திரு. ஜித்து ராய் / விளையாட்டு / உ. பி.,
107. திரு. தருண்தீப் ராய்/ விளையாட்டு / சிக்கிம்
108. திரு எஸ் ராமகிருஷ்ணன் / சமூகப்பணி / தமிழ்நாடு
109. திருமதி ராணி ராம்பால் / விளையாட்டு / ஹரியானா
110. திருமதி கங்கனா ரணாவத் / கலை / மகாராஷ்டிரா
111. திரு தளவாய் ஜலபதி ராவ் / கலை / ஆந்திரப்பிரதேசம்
112. திரு. ஷாபுதின் ரத்தோட் / இலக்கியம் & கல்வி / குஜராத்
113. திரு. கல்யாண் சிங் ராவத் / சமூகப் பணி / உத்ராகண்ட்
114. திரு சித்தல வெங்கட்ரெட்டி / வேளாண்மை / தெலங்கானா
115. திருமதி (டாக்டர்) சாந்தி ராய் / மருத்துவம் / பீகார்
116. திரு. ராதா மோகன் & திருமதி சபர்மதி (இரட்டையர்) / வேளாண்மை / ஒடிஷா
117. திரு. பதக்ருஷ்ன சாஹு / கால்நடை பராமரிப்பு / ஒடிஷா
118. திருமதி ட்ரினிட்டி சாயு / வேளாண்மை / மேகாலயா
119. திரு. அட்னன்ட் சாமி / கலை / மகாராஷ்டிரா
120. திரு விஜய் சங்கேஸ்வர் / வர்த்தகம் & தொழில் / கர்நாடகா
121. டாக்டர் குஷால் கன்வர் ஷர்மா / மருத்துவம் / அசாம்
122. திரு சையத் மெஹபூப் ஷா கத்ரி என்கிற சையத்பாய் / சமூகப்பணி / மகாராஷ்டிரா
123. திரு முகமது ஷெரீப் / சமூகப்பணி / உத்தரப்பிரதேசம்
124. திரு. ஷியாம் சுந்தர் ஷர்மா / கலை / பீகார்
125. டாக்டர் குர்தீப் சிங் / மருத்துவம் / குஜராத்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக