அடைமொழிகளால் குறிக்கப்படும் நூல்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அடைமொழிகளால் குறிக்கப்படும் நூல்கள்
சங்க இலக்கியம்
பதினெண்மேல் கணக்கு நூல்கள் :
எட்டுத்தொகை
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறமென்ற
இத்திறத்த எட்டுத் தொகை”
எட்டுத்தொகை : எண்பெருந்தொகை
நற்றிணை : நற்றிணை நானூறு
குறுந்தொகை
'நல்ல' அடைமொழி தூதின் வழிகாட்டி
குறுந்தொகை நானூறு
பதிற்றுப்பத்து : இரும்புக் கடலை
பரிபாடல் : பரிபாட்டு ஓங்கு பரிபாடல் இசைப்பாட்டு அகப்புற நூல் பொருட்கலவை நூல்
தமிழின் முதல் இசைபாடல் நூல்
கலி : குறுங்கலி கற்றறிந்தோர் ஏத்தும் கலி
கல்விவலார் கண்ட கலி அகப்பாடல் இலக்கியம்
அகநானூறு : அகம் நகை அகப்பாட்டு
நெடுந்தொகை நெடுந்தொகை நானூறு
நெடும்பாட்டு பெருந்தொகை நானூறு
புறநானூறு : புறம் புறப்பாட்டு புறம்பு நானூறு
தமிழர் வரலாற்றுப் பெட்டகம் தமிழர் களஞ்சியம்
தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் திருக்குறளின் முன்னோடி
பத்துப்பாட்டு நூல்கள்
“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சிமருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலைகடாத் தொடும் பத்து”
பத்துப்பாட்டு : இயற்கை ஓவியம்
திருமுருகாற்றுப்படை
முருகு புலவராற்றுப்படை கடவுளாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை
(தக்கயாகப்பரணி உரையாசிரியர்)
பெரும்பாணாற்றுப்படை : பாணாறு சமுதாயப் பாட்டு
மலைபடுகடாம் : கூத்தராற்றுப்படை
குறிஞ்சிப்பாட்டு : உளவியல் பாட்டு காப்பியப்பாட்டு
பெருங்குறிஞ்சி (நச்சினார்கினியர், பரிமேழலகர்)
முல்லைப்பாட்டு : நெஞ்சாற்றுப்படை முல்லை
பட்டினப்பாலை
பாலைப்பாட்டு
வஞ்சி நெடும் பாட்டு (தமிழ் விடு தூது )
நெடுநல்வாடை : சிற்பப் பாட்டு மொழிவளப் பெட்டகம்
தமிழ்ச் சுரங்கம் ( திரு.வி.க., )
பத்துப் பாட்டின் இலக்கிய கருவூலம்
மதுரைக்காஞ்சி : கூடல் தமிழ் காஞ்சிப்பாட்டு
மாநகர்ப்பாட்டு ( ச. வே. சுப்பிரமணியன் )
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி, மாமூலம்
இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பனவும்
கைந்நிலை வாம்கீழ்க் கணக்கு”
நாலடியார்
நாலடி நாலடி நானூறு குட்டித் திருக்குறள்
வேளாண் வேதம் திருக்குறளின் விளக்கம்
நான்மணிக்கடிகை
துண்டு கட்டுவடம்
களவழி நாற்பது
பரணி நூலின் தோற்றுவாய்
திருக்குறள்
திருவள்ளுவம் தமிழ் மறை பொதுமறை
உலகப்பொதுமறை பொய்யாமொழி முப்பால் தெய்வநூல் வாயுறைவாழ்த்து உத்தரவேதம் அறஇலக்கியம்
அறிவியல் இலக்கியம் குறிக்கோள் இலக்கியம்
ஈரடி வெண்பா தமிழ்மாதின் உயிர்நிலை
திருவள்ளுவப் பயன் ( நச்சினார்க்கினியர் )
நீதி இலக்கியத்தின் நந்தாவிளக்கு
பொருளுரை ( மணிமேகலை )
திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் : திருவள்ளுவ மாலை
பழமொழி நானூறு
பழமொழி முதுமொழி
உலக வசனம்
முதுமொழ்க்காஞ்சி
அறவுரைக்கோவை ஆத்திச்சூடியின் முன்னோடி
ஏலாதி
குட்டித் திருக்குறள்
ந்நிலை
ஐந்திணை அறுபது
கம்பராமாயணம்
இராமவதாரம் இராமகாதை
கம்பச் சித்திரம் கம்ப நாடகம்.
சிலப்பதிகாரம்
ஒற்றுமைக் காப்பியம் மூவேந்தர் காப்பியம் குடிமக்கள் காப்பியம் சிலம்பு முதல் காப்பியம் சமுதாயக் காப்பியம்
செந்தமிழ்க் காப்பியம் முத்தமிழ்க் காப்பியம் நாடகக் காப்பியம்
தேசியக் காப்பியம் புரட்சிக் காப்பியம் சிறப்பு அதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் இயற்கை இன்பவாழ்வு நிலையம் வழிநூல் என்னும் நூல் வகையுள் முதல் நூல்
மணிமேகலை
மணிமேகலைத் துறவு துறவுநூல் அறக்காப்பியம் சீர்திருத்தக் காப்பியம்
இரட்டைக் காப்பியங்கள் : சிலப்பதிகாரம் & மணிமேகலை
சீவகசிந்தாமணி
மணநூல் முக்திநூல் காமநூல் மறைநூல் முடிபொருள் இயற்கை தவம்
தொடர்நிலைச் செய்யுள் ( அடியார்க்கு நல்லார் ) முதல் விருத்தப்பா காப்பியம்
நீலகேசி
நீலம் நீலகேசித் தெருட்டு
பெருங்கதை
அகவல் காப்பியம் கொங்குவேள் மாக்கதை
பெரியபுராணம்
திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் புராணம் வழிநூல் திருத்தொண்டர் மாக்கதை அறுபத்து மூவர் புராணம்
திருமந்திரம்
தமிழர் வேதம் தமிழ் மூவாயிரம்
திருக்கயிலாய ஞான உலா
ஆதியுலா ஞான உலா
திருவாசகம்
தமிழ்வேதம் சைவ வேதம்
தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
சிவஞான போதம் ( பேருரை ) : சிவஞான மாபாடியம்
இலக்கண விளக்கம் : குட்டித் தொல்காப்பியம்
திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி : குட்டித் திருவாசகம்
தாயுமானவர் பாடல்கள் : தமிழ் மொழியின் உபநிடதங்கள்
பாவைப்பாட்டு : திருப்பாவை
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
திராவிட வேதம் வைணவர்களின் தமிழ் வேதம்
திருமந்திரம் : தமிழ் மூவாயிரம் தமிழர் வேதம்
கிறித்துவர்களின் களஞ்சியம் – தேம்பாவணி
மூதுரை : வாக்குண்டாம்
வெற்றிவேற்கை : நறுந்தொகை
நேமிநாதம் : சின்னூல்
குற்றாலக் குறவஞ்சி : குறத்திப் பாட்டு குறம்
குறவஞ்சி நாடகம்
குழந்தை இலக்கியம் : பிள்ளைத் தமிழ்
முக்கூடற்பள்ளு : உழத்திப் பாட்டு
கலிங்கத்துப்பரணி : தென்தமிழ்த் தெய்வப்பரணி
கருணாமிர்த சாகரம் : இசைப் பேரிலக்கணம்
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு.
இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை.
இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்.
இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் –
சிலப்பதிகாரம் & மணிமேகலை.
இயற்கை தவம் - சீவக சிந்தாமணி.
இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்.
இயற்கை அன்பு - பெரிய புராணம்.
இயற்கை உறையுள் :
தேவாரம், திருவாசகம், திருவாய் மொழி.
இயற்கைக் கவிஞர் : பாரதிதாசன்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக