தேசிய இயக்கப் பின்னணியில் - சுத்தானந்த பாரதியார்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கற்பது தமிழ்
தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு
சுத்தானந்த பாரதியார்
¨
இயற்பெயர் -
வேங்கட சுப்பிரமணியன்
¨
ஊர் -
பனையூர், சிவகங்கை மாவட்டம்
¨
காலம் - மே 11, 1897 – மார்ச் 7, 1990
¨
பெற்றோர் -
காமாட்சி அம்மையார் - சிவிகுல ஜடாதரய்யர்
¨
பணி - ஆசிரியர்ப் பணி & வ.வே. சுப்ரமணிய ஐயர்
நடத்திய
பாரத்வாஜ ஆசிரமத்தில் ஆசிரியர்ப்
பணி
§ இளமையிலேயே யோக
வாழ்க்கை மேற்கொள்ளுதல்.
¨
சிறப்புப் பெயர்கள் - கவியோகி, மகரிஷி
¨
தமிழ் கற்றது - தெய்வ சிகாமணிப்
புலவர்
¨
பயின்ற நூல்கள் - தேவாரம் திருவாசகம் திருக்குறள்
தாயுமானவர் பாடல்கள்
·
முதலான நூல்கள் மற்றும் மெய்கண்ட சாத்திரங்கள்
¨
மொழிப் புலமை -தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, தெலுங்கு, வடமொழி
·
இசைப் பயிற்சியும் கொண்டவர்.
¨
தாரக மந்திரம் - ‘ஓம் சுத்த சக்தி’
¨
நடத்திய இதழ்கள் -பாலபாரதி, சமாசபோதினி, தொழிற்கல்வி,
இயற்கை, தமிழ் சுயராஜ்யா
ஆகியன.
¨
ஆசிரியப்பாவில் இயற்றிய நூல் - வளையாபதி அகவல்
¨
படைப்புகளில் சிறந்தது என்று போற்றப்பெறுவது -
பாரத சக்தி மகாகாவியம்
படைப்புகள்
¨
காவியம் -
பாரத சக்தி மகா காவியம்
¨
கவிதை - பேரின்ப மாலை வீரர் பாட்டு & வளையாபதி அகவல்
¨
தன்வரலாற்று நூல் - ஆத்ம சோதனை & சோதனையும் சாதனையும்
பல்வகை
நூல்கள்
¨
உடலுறுதி
¨
விஞ்ஞான மணிகள்
¨
கவிக் கனவுகள்
¨
கீர்த்தனாஞ்சலி
¨
நவரஸ நடனாஞ்சலி
¨
பாரத கீதம்
¨
தமிழ்க் கனல்
¨
இளிச்சவாயன்
¨
அன்னை
¨
இவளும் அவளும்
¨
நாகரிகப் பண்ணை
¨
இல்லற ஒழுக்கம்
¨
இதுதான் உலகம்
¨
பாப்பா பாட்டு
¨
கலிமாவின் காதல்
¨
பொது நெறி
¨
கல்விக்கதிர்
¨
பாட்டாளி பாட்டு
¨
திருக்குறள் இன்பம்
¨
சிலம்புச் செல்வம்
¨
மணிமேகலை அமுதம்
¨ நாட்டியக் கலை விளக்கம்
ஆன்மீகம்
¨
திருமந்திர விளக்கம்
¨
பகவத் கீதை
¨
தியான சாதனம்
¨
ஸ்ரீ அரவிந்த யோக தீபிகை
¨
பேரின்பம்
¨
யோக சித்தி
¨ அருட்செல்வம்
வாழ்க்கை வரலாறு
¨
ஞானி எமர்ஸன்
¨
நாவலர் பெருமான்
¨
பெரியவாள் கதை
¨
தயானந்த ஜோதி
¨
நாவலர் பெருமான்
¨
அருட்பெருமான்
¨ சிவானந்த ஜோதி
இசை
ஆசிரியர்கள் வரலாறு
¨
பூச்சி அய்யங்கார்
¨
மதுரை பொன்னுசாமிப் பிள்ளை
¨
புதுக்கோட்டை சமஸ்தான ஆஸ்தான இசைக்கலைஞர்
ஹரிதீர்த்தம் அய்யர்
கதைச்
சுருக்கங்கள் ( மொழிபெயர்ப்புகள் )
¨
விக்டர் ஹியூகோவின் Les Miserable - ஏழைபடும் பாடு -தமிழ்
¨
The Laughing Man - இளிச்சவாயன் -தமிழ்
¨
டிவைன் காமெடி - தாந்தே
ஆங்கிலம்
¨
Sri Aurobindo
¨
Integral Yoga
¨
The Gospel of Perfect Life
¨
Yogi Shuddhananda
¨
Yoga for All
¨
Our religion
¨
Cosmic Riddles
¨
Lord Krishna and His Gospel
¨
Experiences of a Pilgrim Soul
¨ தாந்தே -Dante & வால்ட் விட்மன் -Walt Whitman முதலியோர் வாழ்க்கை வரலாற்றையும் அவர்தம் படைப்புத் திறனையும் படைத்துள்ளார்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக