கதம்பம் - விளம்பரம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இந்திய விளம்பர தினம் - சனவரி 29.
இசை, காட்சி, வசனம் போன்றவற்றின் மூலம் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்வசம் வைத்திருக்கும் விளம்பரங்கள்! மனத்தை மயக்கிப் பொருளை வாங்கிடத் தூண்டும் விளம்பரங்கள்! உட்கார்ந்த இடத்திலேயே பொருளை வீட்டிற்கு வரச்செய்யும் விளம்பரங்கள்! என்று பலவகையான விளம்பரங்கள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், அன்றைய காலகட்டத்தில் பதின்ம வயதைத் தாண்டியோரே விளம்பரங்களில் நடித்தனர்.
ஆனால் இன்று? அதில் நடிப்பவர்களுக்கே இந்தப் பொருள் அல்லது இந்த நிறுவனம் உண்மையானதா, தரமானதா என்று அறிய இயலாத அளவிற்கு விளம்பரங்கள் அனைவரையும் சிந்திக்க மறக்கடிக்கிறது. விளம்பரங்களில் நடித்து, எந்தப் பொருளை, எங்கு, எப்படி வாங்குவது போன்ற பல நிலைகளில் குழந்தைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஆக இப்படி இருக்கும் விளம்பரங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றிச் சற்று பார்ப்போம்!
கீழே உள்ள இணைப்பின் மூலம் சென்று கண்டு, உணரலாம் வாருங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக