தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

கவிதை






பொதிகையில், " எட்டாவது நிறம்" பற்றிய கவிதைப் போட்டியின்போது  எனக்குத் தோன்றியது . . . .


                                                                    வானவில்
                                                             " எட்டாவது நிறம்"


அன்று
என் சிறுவயதில் . . . அதோ!
சூரியனுக்கு எதிர்த்திசையில்
வானவில் . . . .
ஏழு நிற வானவில் !"
அதைக்காட்டிய
என் அன்னைதான்
வானவில்லின்  "எட்டாவது நிறம்"
எனக்கு . . . .. .!




கருத்துகள்

  1. எழுவண்ண வானவில்லினை
    அறிமுகம் செய்த அன்னையையே
    எட்டாவது வண்ணமாகச் சிந்தித்தது அற்புதம்.
    பாராட்டுகள்...
    கவிதைப் பணி தொடர்க.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,