தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

சித்தர்கள் & ஜீவ சமாதிகள் - siddhars and their jeeva samadhi

 

கற்பது தமிழ்

சித்தர்களின் சமாதிகள்

 

சித்தர்                  -  சமாதி 

1.  திருமூலர்                 -  சிதம்பரம்

2.  கொங்கணவர்        -  திருப்பதி

3.  போகர்                       -  பழனி மலை

4.  சட்டைமுனி              -  சீர்காழி

5.  மச்சமுனி                 -  திருப்பரங்குன்றம் 

6.  கருவூரார்                 -  தஞ்சாவூர்

7.  இராமதேவர்  /  யாகோப்   -  அழகர் மலை

8.  இடைக்காடர்           -  திருவண்ணாமலை

9.  கமலமுனி                -  திருவானூர்

10.  பாம்பாட்டி             -  திருக்கடையூர் 

11.  புண்ணாக்கீசர்     -  நாங்கனாச்சேரி

12.  கோரக்கர்               -  பொய்யூர்

13.  அழுகண்ணி          -  நாகப்பட்டணம்

14.  சுந்தரானந்தர்       -  மதுரை

15.  குதம்பை                 -  மாயவரம்  

16.  கடுவெளி               -  காஞ்சிபுரம்

17.  நந்தி தேவர்  /  நந்தீஸ்வரர்  -  காசி

18.  வால்மீகர்               -  எட்டுக்குடி

19.  நாரதர்                     -  திருவிடைமருதூர்

20. பதஞ்சலி                  -  இராமேசுவரம் 

21.  காசிபர்                   -  உருத்திரகிரி

22.  விசுவாமித்திரர்  -  திருவாவடுதுறை

23.  காலங்கி                 -  காஞ்சிபுரம்

24.  தன்வந்திரி            -  வைத்தீஸ்வரன் கோவில்

25.   கும்பமுனி             -   கும்பகோணம்

 

சித்தர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வெவ்வூரில் சமாதியானார்களோ, அச் சமாதிகளின் மேல் சோழராசனால் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,