தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

உளவியல் : உளவியல் அறிஞர்கள் - தொகுப்பு : 1

 உளவியல் :  உளவியல் அறிஞர்கள்  -  தொகுப்பு : 1


Educaeare : Educare / இலத்தீன்  :  வெளிக்கொணர்தல், உயர்த்துதல்,வளர்த்தல்.

Educere  : Educere / இலத்தீன்  :  வழிநடத்துதல், அகற்றுதல், வெளிக்கொணர்தல் 

Educatum  :  Educatum / இலத்தீன் : கற்பித்தல்,      பயிற்றுவித்தல் 

Etuduco  : E + ducs / இலத்தீன்  :  E : out of / வெளிப்படுத்துதல், duco / வழிநடத்துவது 

Educutus  : Educatus  /  இலத்தீன்  :  உயர்த்துதல், கற்பித்தல் 

Education  : Educatie  /  இலத்தீன்  :  உருவாக்குதல் 

கல்வித் தத்துவத்தை மூன்று வழிகளில் ஏற்கலாம் என்று கூறியவர் நியூஸோம் 

கல்வியை வரையறுக்கப்பட்ட செயல்முறை அமைப்பின் மூலமே வழங்கமுடியும் என்று நம்பியவர்கள் :  பிளாட்டோ, அரிஸ்டாட்டில் 

கற்றலைக்  கற்றல் பாதையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தவர்கள்  :  பிரையன்  &  ஹார்ட்டர் 

கலைத்திட்டம், 'கற்பதற்கான பாடப்பொருள்' என்று கூறியவர் : ஆன்ஸ்டீன்

கற்பித்தலில் கிளைவழித் திட்டத்தைத் தயாரித்தவர் : கிரவுடர் 

நுண்ணிலைக் கற்பித்தல்  /  Micro Teaching என்னும் சொல்லை அறிமுகம் செய்தவர் :  திவைட் ஆலன் 

எதிர்மறைக் கல்வியைப் பரிந்துரைத்தவர்  :  ரூசோ 

சமூக நடத்தையுடன் கூடிய கல்வியை எடுத்துரைத்தவர்  :  ஜான் டூயி 

கவனித்தல் என்பது பெருமூளையின் செயல் என்று கூறியவர்  :  ஹெப் 

நோபல் பரிசு பெற்ற முதல் உளவியல் அறிஞர் : பாவ்லாவ் 

மனிதநேய உளவியல் அறிஞர் எனப்படுபவர் : மாஸ்லோ 

மீத்தெளிச் சாயல் பெற்றவராகக் கூறப்படும் கல்வியாளர் :  அரவிந்தர் 

இந்து தியோசாபிகல் சொஸைட்டி /  பிரம்ம ஞானசபையைச் சார்ந்த இந்தியக் கல்விச் சிந்தனையாளர்  :  J.  கிருஷ்ணமூர்த்தி

நடத்தைக் கொள்கையாளர்கள் :  வாட்சன், ஸ்கின்னர், பாவ்லவ் 

நடத்தைசார் உளவியல் அறிஞர் : தார்ண்டைக் 

தன் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளின் வளர்ச்சியை  

          அறிந்து கொள்வதிலேயே செலவிட்டவர் : பியாஜே 

Gifted  என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்  :  விப்பிள் 

தாழ்வுச் சிக்கல் என்னும் கருத்தைத் தோற்றுவித்தவர் ஆல்பிரட் ஆட்லர் 


வார்தாக் கல்வி  :  காந்தியடிகள் 

நடமாடும்  :பள்ளி   மக்டொனால்டு 

முன்பருவக் கல்வியுடன் தொடர்பில்லாதவர்  :  ஜான் டூயி 

பயனீட்டு வாதம்  :  ஜான் டூயி 

புலன் பயிற்சிக் கல்விமுறை  :  மாண்டிசோரி 

குழந்தை வீடு / பள்ளி  :  மாண்டிஸோரி 

நடத்தையியல்  :  வாட்சன்,  டோல்மன், ஸ்கின்னர், ஹப் 

உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு  :  ஹல் 

குழப்பமான கோட்பாடுடைய புத்தி 'கூர்மை'  : தார்ண்டைக் 

தேர்வுகள் எதற்காக  :  ஏ. எஸ். நீல்.

உளவியல் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர்  : ருடால்ஃப் கோக்கில் 

மனித நேய உளவியல்  :  ரோஜர்ஸ் & மாஸ்லோ 

உளப்பகுப்புக் கோட்பாடு  :  சிக்மான்ட் பிராய்டு 

பிராய்டின்  சீடர்கள் :  ஆட்லர்  & யூங் 

நவீன இந்தியத் துறவி  :  இரவீந்திரநாத் தாகூர் 


உளவியல் பரிசோதனைகளுக்கு வித்திட்டவர்  :  வெபர் 

வெபரின்  ஆய்வைச் செம்மைப்படுத்தி, புறத்தூண்டல்களுக்கும் புலன் உணர்ச்சிகளுக்கும்  தொடர்பை அளவிட்டவர்  :  ஃபெட்ச்னர் 

உளவியல் ஆய்வகம் முதன்முதலில் அமைத்தவர்  :  வில்ஹாம் ஊண்ட் 

நவீன உளவியலின் தந்தை  :  பிராய்டு 

கவனம், எதிர்வினை நேரம், நினைவிலிருத்தலில் தொடர்பு, எழுச்சி போன்றவற்றின் பங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தவர்  வில்ஹாம் ஊண்ட் 

தனிநபர் வேறுபாடுகளை உளவியல் சோதனைகள் மூலம் அளவிட்டவர்  :  பிரான்சிஸ் கால்டன் 

மருத்துவ உளவியல்  முறைகள் : மெஸ்மர் 

அறிவார்ந்த உளவியல் கோட்பாடு  :  பியாஜே 


வடிவமைப்புக் கோட்பாட்டைத் தந்தவர்  :  டிட்ச்னர் 

சூழ்நிலையே மனிதனை உருவாக்குகிறது என்று கூறியவர்  :  வாட்சன் 

இயல்பூக்கக் கொள்கையை வெளியிட்டவர்  :  மக்டூகல் 


தனிநபர் உளவியல்  :  ஆட்லர் 

பகுப்பு உளவியல்  :  யூங் 

புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர்  :  கேட்டல் 

கருவிசார் ஆக்க நிலையுறுத்தம்  :  ஸ்கின்னர் 

வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோல்  :  வெஸ்லர் 

ஒழுக்க வளர்ச்சியைப் பற்றிக்  :  கூறியவர் மக்டூகல் 

ஒழுக்க வளர்ச்சி நிலையை ஆய்வு செய்தவர்  :  கோல்பர்க் 


சாதனை ஊக்கக் கொள்கை  :  மக்லீலாண்டு 

அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாடு : தர்ஸ்டன் 

சூழ்நிலை பற்றி ஆராய்ந்தவர்  :  டார்வின் 



தன்னிறைவுத் தேவைக் கொள்கை : மாஸ்லோ 

முயன்று தவறிக் கற்றல்  :  தார்ண்டைக் 

நுண்ணறிவுச் சோதனை  :  ஆல்பிரட் பீனே 

நுண்ணறிவுச் சோதனையின் தந்தை  :  ஆல்பிரட் பீனே 

நுண்ணறிவுக் கொள்கையில் ஏழு மனத்திறன்கள் என்று கூறியவர் : தர்ஸ்டன் 

'பல உள்ளத்துத் திறன்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பு தான் நுண்ணறிவு'  என்று வரையறுத்தவர்  :  தர்ஸ்டன் 

மின்னசோட்டா சோதனையை உருவாக்கிய உளவியல் அறிஞர்  :  டாரன்ஸ் 

ஆக்கத்திறனும் நுண்ணறிவும் வெவ்வேறான பண்புகள் என்று கூறியவர்  :  டாரன்ஸ் 


நுண்ணறிவுக் கட்டமைப்புக் கோட்பாடு  :  கில்போர்டு 

நுண்ணறிவுப் படிநிலைக் கோட்பாடு  :  சிரில் பர்ட்  &  வெர்னன் 

நுண்ணறிவு :  இரு காரணிக்  கொள்கை  :  ஸ்பியர்மன் 

பொதுக் காரணி, சிறப்புக் காரணி என்ற நுண்ணறிவுக் கொள்கையை வெளியிட்டவர்  :  ஸ்பியர்மன் 


நுண்ணறிவு :  பல காரணிக்  கொள்கை  : தார்ண்டைக் 

ஒத்தகூறு  /  ஒத்த குணங்கள் கோட்பாடு  :  தார்ண்டைக் 

நுண்ணறிவு :  குழுக் காரணிக்  கொள்கை  : தர்ஸ்டன் 

7 - 16 வயது வரை உள்ளவர்களின் நுண்ணறிவை அளவிட்டவர்  : வெஸ்லர் 

நுண்ணறிவை சமூக நுண்ணறிவு, கருத்தியல் நுண்ணறிவு, பொறியியல் நுண்ணறிவு என்று வகைப்படுத்தியவர்  :  தார்ண்டைக் 

நுண்ணறிவுச் சோதனைக்காக ஆர்தர் பாய்ண்ட் அளவுகோலை உருவாக்கியவர் : கிரேஸ் ஆர்தர் 

நுண்ணறிவு குறைந்தோருக்கான செயல் சோதனைகளை உருவாக்கியவர்  :  நாக்ஸ் 

நுண்ணறிவுடன் இணைப்பு என்பது ஒரு தெளிவான புலன் காட்சியாகும் என்று கூறியவர்  :  லைப்னிட்ஸின் 

நுண்ணறிவின் அடுக்குநிலைக் கோட்பாட்டைத் தந்தவர் :  வெர்னன்

நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்  : டெர்மன் 

நுண்ணறிவு ஈவு / I Q சமன்பாட்டை உருவாக்கியவர் :  ஸ்டெர்ன் 

மொழிக் கற்றல் பற்றிய நடத்தைக் கொள்கையை வெளியிட்டவர் :  ஸ்கின்னர் 

மொழியைக் கற்கும் சாதனத்தை மனிதன் பெற்றிருக்கிறான் என்று கூறியவர் :  சோம்ஸ்கி 

குழந்தையின் மொழி அறிவில் மூன்று வகையான மொழிப் பயன்பாடுகள் உள்ளன என்று கூறியவர்  :  விகாட்ஸ்கி 

இரண்டு வயதுக் குழந்தைகள்  272 சொற்கள் பேசும் என்று கூறிய உளவியல் அறிஞர் :  ஸ்மித் 


இயல்பூக்கக் கொள்கை  :  வில்லியம்  மக்டூகல் 

குறிக்கோள் கோட்பாடு   :  பாக்லி 

நினைவு பற்றிய சோதனைகளை நடத்தியவர் :  ஹார்லோ 

மறத்தல் பற்றிய சோதனையைச் செய்தவர்  :  எபிங்காஸ் 

மறத்தல் கோட்பாடு  :  பார்ட்லட் 

டாஸிஸ்டாஸ்கோப் வடிவமைத்தவர்  :  கேட்டல் 


நனவிலி மனத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளியிட்டவர்களுள் ஒருவர் : வாட்சன் 

தார்ண்டைக்கின் விளைவு விதியைக் குறை கூறியவர் :  கத்ரே 

தார்ண்டைக்கின் ஒத்த கூறுக் கோட்பாட்டின்  உண்மைத் தன்மையை விளக்க முடியாதவர் :  க்ளென் 

ஆக்க நிலையுறுத்தக் கற்றலைக் கூறியவர்  :  பாவ்லவ் 

உள்காட்சி மூலம் கற்றல் நிகழ்கிறது என்று கூறியவர் : கோலர்  / மனிதக் குரங்கு :  சுல்தான் 

உள்காட்சிவழிக் கற்றல் மூலம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள்:  நியூட்டன், ஐன்ஸ்டீன், இராமானுஜம்

உள்காட்சிப் புள்ளிவிவர இயலை அடிப்படையாகக் கொண்டு இரட்டைக் காரணிக் கொள்கையை வெளியிட்டவர் : ஸ்பியர்மென்

மனிதனோ விலங்கோ தனது நடத்தையை   

         வெளிப்படுத்தும் போது உள்நோக்கங்கள்  

         புலப்படுகின்றன :  கூறியவர் :வில்லியம் மக்டூகல் 

ஆய்வில் காணப்படும் பல்வேறு படிகள் பற்றிக் கூறியவர் : ஜான் டூயி 

ஆக்க நிலையுறுத்தக் கற்றல் சோதனையில் முயலைப் பயன்படுத்தியவர் :  மேரி காவர் ஜோன்ஸ் 

உயர் ஆக்க நிலையுறுத்தலை / Classical Condition வெளியிட்டவர் :  பாவ்லாவ்  

ஜுக்ஸ் குடும்பங்களை ஆய்வு செய்தவர்  :  கார்ல் பியர்சன் 

மேதைகளின் உறவினர்களை ஆராய்ந்தவர் :  கால்டன் பிரான்சிஸ் 

நெறிபிறழ் நடத்தைக் கோட்பாட்டை  /  Criminal Proneness  வழங்கியவர்  :  ஹூட்டன் 

'சமுதாயம்' என்னும் நூலில் தலைமை பற்றி எழுதியவர்கள்  :   மெக்கைலர்  &  பேஜ் 

மனக்கட்டுப்பாட்டுக் கொள்கையை உண்மை என்று வாதிட்டவர்  :  வில்லியம் ஜேம்ஸ்.

பிறக்கும்போதே சிலர் குற்றம் புரியும் இயல்போடு பிறக்கின்றனர் என்று கூறிய உளவியல் அறிஞர்கள் :  வரம்பிரோஸா &  கால் ஹூட்டன் 

மனநோயை ஹிப்னாட்டிசம் மூலம் குணப்படுத்தலாம் என்று கூறியவர்  :  சிக்மாண்டு பிராய்டு

மன இயல்பின் அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்தியவர் : கேலன்

மனவியல் என்னும் தனது நூலில் மூளை, நரம்புத் தொகுதி ஆகியவற்றின் விளக்கங்களை முதன்முதலில் எழுதியவர் : அலெக்சாண்டர் பெயின் 

மருத்துவர், உளவியல் அறிஞர் என்று இல்லாமலே  

      உளநலவியலைத் தொடங்கியவர் : கிளிஃபோர்ட் பீர்ஸ்  

உளநலவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்  :  கிளிஃபோர்ட் பீர்ஸ் 

மனநோயைத் தடுக்க ஓர் உளவியலாளர் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறியவர்  :  ஜெரால்டு கேலன்

மனப்போராட்டங்களின் வகைகளைக் கூறியவர்கள்  :    மார்கன்  &  கிங் 

மனநலவியக்கத்தை / அமெரிக்கா நிறுவியவர் : கிளிஃபோர்ட் பீர்ஸ்  

உளநலவியல் என்னும் சொல்லை முதன்முதலில் வழங்கியவர்  :  அடால்ஃப் மெயர்

காட்சிக் கேள்விக் கருவிகளின் சரியான பயனுடைமையைக் கூறியவர் : எட்கர் டேல் 

மறைமுக அறிவுரை பகர்தல் / நெறிசாரா அறிவுரை பகர்தல் என்ற முறையினை முதன்முதலில் கொண்டு வந்த அறிஞர்  :  கார்ல் ரோஜர்ஸ் 

மனச் செயல்களுக்கு அடிப்படையாக 7 வகையான மனத்திறன்கள் என்று கூறியவர் : குர்ட் லெவின் 

விவசாயத் துறையில் செயல்திட்ட  மேற்கொண்ட அறிஞர்  :  ஸ்டீவன்சன் 

சிக்கல் அறைப் பரிசோதனையை மேற்கொண்ட அறிஞர்  :  தார்ண்டைக் 

பொருளறிவோடு இணைத்தறி சோதனையை  /  T  A  T உருவாக்கியவர்கள் : முர்ரே  &  மார்கன் 

கட்டை நகர்த்தல் சோதனையை மேற்கொண்டவர் :  அலெக்சாண்டர் 

அலைவெண் விதியை உருவாக்கியவர் :  தார்ண்டைக் 

புதிய பிராய்டின் கோட்பாடுகளை வெளியிட்டவர்கள்  :  யூங், ஆட்லர் 

ஆளுமை குறித்த வரையறைகளுள் மிகவும் சிறந்ததாகப் போற்றப்படுவது :  ஆல்போர்ட்

அழிவு இயல்பூக்கம் பற்றிக் கூறியவர் :  தாண்டாஸ் 

டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின்  அடிப்படையில் இயல்பூக்கக் கோட்பாட்டை அமைத்தவர்  :  மக்டூகல்

ஆதிக்க  -  பணிவு வினாவரிசைப் பட்டியலைத் தயாரித்தவர் :  ஆல்போர்ட்

பொதுமைப்படுத்தல் கோட்பாட்டை வெளியிட்டவர் : ஜட் 

       தொடர் மாற்றக் கோட்பாட்டை வெளியிட்டவர்  :  கெஸ்ட்டால்ட் 

குறிக்கோள் கோட்பாட்டைக் கூறியவர்  :  பேக்லி 

வளர்ச்சிக்கு அறிகுறியான செயல்கள் என்பதை 

        முதன்முதலில் வெளியிட்டவர் : ஹேவிக் ஹர்ஹட் 

சுய உணர்வு அளவுகோல் / சுய நினைவு அளவுகோல் / Self Consciousness Scale / S  C  S  உருவாக்கியவர்கள் : ஷீயர் & கார்வர்

உள மதிப்பீட்டிற்கும் இயற்பியல் மதிப்பீட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடே 'திரிபுக்காட்சி' என்று கூறியவர் :  கெண்ட்லர்.

அடைவூக்கம்  :  மெக்லிலாண்டு 

படிநிலைக் கற்றல் கோட்பாடு  :  காக்னே 

களக் கோட்பாட்டுக் கொள்கை  :  குர்த் லேவின் 

பார்வைத் திரிபுக் காட்சி  :  முல்லர்  &  லேயர்.

குமரப் பருவத்தினரின் பிரச்சினைகள்  :  ஸ்டான்லிஹால் 

கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை  :  யூங் 

மைத்தடச் சோதனை  :  ஹெர்மான் ரோர்ஷாக் 

தொழில்துறை உளவியல்  : மையர்ஸ் 

தொழில் ஆர்வப் பட்டியல்  :  ஸ்ட்ராங் 

தொழில் ஆர்வ வரிசைப்  பதிவேடு :  கூடர் 

தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோல்  :  பிரெஸ்ஸி 

மறத்தல் கோட்பாடு  :  பார்ட்லட் 

கல்வி கற்பித்தலில் உபகரண நிலை அறிமுகம்  :  ஸ்கின்னர் 

கற்றலின் மாறுதலில் கருத்தியல் கொள்ளை : வில்லியம் ஜேம்ஸ் 

உடலமைப்பு அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்தியவர் : ஷெல்டன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,