கல்விக் குழுக்கள் / கல்வி அறிக்கைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கல்விக் குழுக்கள் / கல்வி அறிக்கைகள்
மெக்காலே : கல்வித் திட்டம் : 1835
உட்ஸ் அறிக்கை / உட்ஸ் டெஸ்பாட்ச் / கல்வியின் மஹாசாசனம்: 1854
முதல் இந்தியக் கல்விக் குழு : வில்லியம் ஹண்டர் / தலைமை : ரிப்பன் பிரபு : ஹண்டர் அறிக்கை : 1882
ஹார்ட்டாக் கல்விக் குழு : 1929
வார்தா மாநாடு : 1938 : இலவசக் கட்டாயக் கல்வி பிரகடனம்.
சார்ஜெண்ட் அறிக்கை : 1944
தாராசந்த் கல்விக் குழு : 1948
டாக்டர் இராதாகிருஷ்ணன் அறிக்கை / பல்கலைக் கழகக் கல்விக் குழு : 1948 - 1949
A. இலட்சுமணசாமி முதலியார் கல்விக்குழு / உயர்நிலைக் கல்விக் குழு: 1952 - 55
டாக்டர் சம்பூரண ஆனந்த் கல்விக் குழு : 1962
கோத்தாரிக் கல்விக் குழு / மேல்நிலைப் பள்ளிக் குழு : 1964 - 66
தேசியக் கல்விக் கொள்கை : 1968
ஈஸ்வர்பாய் படேல் கல்விக் குழு : 1977
டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா கல்விக் குழு / மேல்நிலைக் கல்விக் குழு : 1978
புதிய தேசியக் கல்விக் கொள்கை : 1986
ஆச்சாரிய ராமமூர்த்தி குழு : 1990
தேசியக் கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட செயல் திட்டம்: 1992
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக