தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

அட்டவணை - 1 : முச்சங்கம் | முதல், இடை, கடைச் சங்கங்கள்


                                       முச்சங்கம்

                தமிழ் மொழியின் தொன்மையையும் வளமையையும் பறை சாற்றுகின்ற சங்கம் பற்றிய செய்திகளை இங்கே காணலாம்.  அதேசமயம், சங்கங்களை அமைத்ததுடன் அவை திறம்படச் செயலாற்றுவதற்கு மன்னர்கள் ஆதரவு அளித்தனர்.  இத்தகு ஆதரவையும் நன்முறையில் பயன்கொண்டு சங்கத்துப் புலவர்கள் தம் 
புலமைத்திறத்தால் நூல்கள் பல இயற்றித் தமிழன்னைக்கு வளம்  சேர்த்தனர்.  ஆம்! முதல், இடை, கடைச் சங்கங்களில்   பல்லாண்டுகள் வீற்றிருந்து தமிழுக்குத் தொண்டாற்றினர்.  

      இவையே, நமது கலை, பண்பாடு, நாகரிகத்தின் அடையாளங்கள் ஆகின.  இத்தகு செயலாற்றிய முச்சங்கங்களில் இருந்த புலவர்கள், ஆதரித்த அரசர்கள், ஆண்டுகள், நூல்கள் பற்றி இங்கே காணலாம்.

                        https://youtu.be/XoaR0ga_308

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,