தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

நுண்ணறிவு/Intelligence


           நுண்ணறிவு
                       
            நுண்ணறிவு என்பது காலவயதிற்கு ஏற்ப மனவயதைப் பெற்றிருப்பது ஆகும்.  மனிதனின் நுண்ணறிவு பற்றி டெர்மன், பியாஜே, கில்போர்டு, மெரில் முதலான உளவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.  இதன் அடிப்படையில் நுண்ணறிவு ஈவு என்பதை அறிமுகப்படுத்தினார் டெர்மன்.  அதனை அளவிடும் முறை பற்றியும் எடுத்துரைத்தனர்.  இந்த முடிவுகளின் அடிப்படையில் மீத்திறன் மிக்கோர், சராசரி, சராசரிக்கும் மேல், சராசரிக்கும் கீழ், மெல்லக் கற்போர் என்றெல்லாம் வகைப்படுத்தினர். இத் தகவல்கள் பற்றிய தொகுப்பினை இக்காணொளியில் காணலாம்.



                https://youtu.be/Ky8P-I9iukg

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,