மார்ச்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மார்ச் மாதத்து முக்கிய தினங்கள்
சில நாள்கள் மகிழ்ச்சியானவை; சில நாள்கள் பாடம் தருபவை; சில நாள்கள் எச்சரிப்பவை; சில நாள்கள் விழிப்புணர்வு ஊட்டுபவை; சில நாள்கள் நினைவு ஊட்டுபவை; சில நாள்கள் மறக்க முடியாதவை!
மார்ச் 1 : இந்தியத் தபால்நிலையங்களில் சேமிப்புப் பத்திரமுறை அறிமுகம். / ஜீரோ பாகுபாடு நாள்.
மார்ச் 2 : வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த தினம். / சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப் பிள்ளை பிறந்த தினம் / கவிக்குயில் சரோஜினி நாயுடு நினைவு தினம்.
மார்ச் 3 உலகவன உயிரின நாள் / தொலைபேசி கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல் பிறந்த தினம்.
மார்ச் 4 : தேசிய பாதுகாப்பு தினம் / காந்தியடிகள், சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கிய நாள்
மார்ச் 7 : திரைப்பட நடிகர் எம். என். நம்பியார் பிறந்த தினம்.
மார்ச் 8 : உலக மகளிர் தினம்
மார்ச் 9 : ஜான் பென்னிகுயிக் நினைவு தினம் ( முல்லைப் பெரியாறு அணை கட்டியவர் ) / அமெரிக்கோ வெஸ்புகி நினைவு தினம் ( அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர்


மார்ச் 10. : கல்வியாளர் சாவித்திரிபாய் புலே நினைவு தினம். ( பெண் கல்வித்திட்டம் தொடங்கியவர். ).
மார்ச் 12 : இந்திய துணை இராணுவ தினம் / தண்டி யாத்திரை தினம்
மார்ச் 13 : உலகச் சிறுநீரக விழிப்புணர்வு தினம்
மார்ச் 15 : உலக நுகர்வோர் தினம் / உலக ஊனமுற்றோர் தினம்
மார்ச் 16 : தடுப்பூசி தினம். / கிரிக்கெட் வீரர் சச்சின் 114 ஓட்டங்கள் எடுத்து நூறாவது சதம் எடுத்த உலக சாதனை நிகழ்த்திய நாள் ( 2012 )
மார்ச் 17 : சர்வதேசக் கப்பல் கழகம் ஏற்படுத்தப்பட்ட நாள். / விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிறந்த தினம்.
மார்ச் 18 : இந்திய தளவாடங்கள் தினம்.
மார்ச் 19 : தேசியக் கோழி தினம்
மார்ச் 20 : உலகக் கதை சொல்லும் நாள் / உலகச் சிட்டுக்குருவிகள் தினம் / சர்வதேச மகிழ்ச்சி தினம்.
மார்ச் 21 : உலகக் காடுகள் தினம் / நிறவெறி ஒழிப்பு தினம். / இரவும் பகலும் சரிசமமாக உள்ள நாள். / எழுத்தாளர் லட்சுமி பிறந்த தினம் / உலகக் கவிதை தினம் / நிறப் பாகுபாடு ஒழிப்பு தினம் / உலகப் பொம்மலாட்ட தினம் / உலக மனவளர்ச்சி குறை தினம்
மார்ச் 22 : உலகத் தண்ணீர் தினம்.
மார்ச் 23 : உலக வானிலை தினம். / பகத்சிங் நினைவு தினம். / ஜி. டி. நாயுடு பிறந்த தினம்.
மார்ச் 24 : உலகக் காசநோய் எதிர்ப்பு தினம்.
மார்ச் 26 : வங்கதேச தினம் / உலக ஊதா நாள்
மார்ச் 27 : தேசியத் திரையரங்கு தினம் / உலகச் சினிமா நாள் / உலக நாடகக் கலை தினம்
மார்ச் 28 : கவியரசு கண்ணதாசன், "தமிழக அரசவைக் கவிஞராக" நியமிக்கப்பட்ட நாள். ( 1978 ). / தீரர் சத்தியமூர்த்தி நினைவு தினம்.
மார்ச் 30 : உலக இட்லி தினம்
மார்ச் 31 : ஆண்டுக் கணக்கு முடிக்கும் நாள்.
இரண்டாவது திங்கள் : காமன்வெல்த் தினம்.
மூன்றாவது வெள்ளி : உலக உறக்க தினம் ( World Sleep Day )
பக்கத்தில் உள்ள, "follow" பொத்தான் அல்லது "follow by E mail" பொத்தான் மூலம் உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்குங்கள்! நன்றி.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்






































கருத்துகள்
கருத்துரையிடுக